தமிழகத்தில் 27 டி.எஸ்.பி.க்கள் அதிரடி மாற்றம்

தமிழகத்தில் 27 டி.எஸ்.பி.க்கள் அதிரடி மாற்றம்

சென்னை: தமிழகம் முழுவதும் பணியாற்றும் 27 டி.எஸ்.பி.க்கள் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை தமிழக டி.ஜி.பி ராஜேந்திரன் வெளியிட்டுள்ளார்….