Tag: தமிழக அரசு

தமிழக அரசின் நிதி உதவிக்கு நன்றி : தமிழக முதல்வருக்கு இமாசல முதல்வர் கடிதம்

சென்னை தமிழக அரசு இமாசலப் பிரதேசத்துக்கு ரூ. 10 கோடி நிதியுதவி அளித்ததற்கு அம்மாநில முதல்வர் தமிழக முதல்வருக்கு நன்றிக் கடிதம் அனுப்பி உள்ளார். தமிழக அர்சு…

மருத்துவ கட்டமைப்புக்களுக்கு பருவமழை குறித்து  தமிழக அரசு உத்தரவு

சென்னை தமிழக அரசின் சுகாதாரத்துறை மருத்துவக் கட்டமைப்புகள் பருவமழை குறித்து முன்னெச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என உத்தரவிட்டுள்ளது தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்து மருத்துவ…

சென்னையில் ஒரு சதுர அடி நில விலை ரூ.1000 : தமிழக அரசு நிர்ணயம்

சென்னை தமிழக அரசு தமிழகத்தில் உள்ள அனைத்து இடங்களுக்கும் குறைந்த பட்ச நில விலை நிர்ணயம் செய்துள்ளது. தமிழகத்தில் விவசாய நிலங்களுக்கு ஏக்கரிலும், மனை நிலங்களுக்குச் சதுர…

தமிழக அரசின் காவிரி நீர் குறித்த மனு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணை

டில்லி இன்று தமிழக அரசு காவிரி நீர் திறப்பு குறித்து அளிக்கப்பட்ட மனுவை உச்சநீதிமன்றம் விசாரணை செய்ய உள்ளது. தமிழகத்துக்குக் கர்நாடக அரசு தர வேண்டிய காவிரி…

மது வாங்குவோருக்கு அடையாள அட்டை வழங்கும் நடைமுறையை அமல்படுத்த வேண்டும்! அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

மதுரை: மது வாங்குவோருக்கு அரசின் அடையாள அட்டை வழங்கும் நடைமுறையை அமல்படுத்த வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டுள்ள உயர்நீதிமன்றம் மதுரை கிளை, அடையாள அட்டை உள்ளவர்களுக்கு…

இன்று தமிழகத்தில் 400 சிறப்புப் பேருந்துகள் இயக்கம் : அரசு அறிவிப்பு

சென்னை இன்று தமிழகம் முழுவதும் வார இறுதியை முன்னிட்டு 400 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் எனத் தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழக அரசு விரைவு போக்குவரத்துக்கழக மேலாண்…

தமிழக அரசு முதியோர் உதவித் தொகை ரூ.1200 ஆக உயர்வு

சென்னை தமிழக அரசு முதியோர் உதவித்தொகையை ரூ.1200 ஆக உயர்த்த அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. தமிழகத்தில் முதியோர் மற்றும் ஆதரவற்ற பெண்களுக்கு மாதம் ரூ.1000 உதவித்தொகை வழங்கப்பட்டு…

தமிழக அரசு எம் எல் ஏக்கள் தொகுதி மேம்பாட்டுக்கு ரூ.351 கோடி விடுவிப்பு

சென்னை நடப்பு நிதியாண்டு எம் எல் ஏக்கள் தொகுதி மேம்பாட்டுக்கு தமிழக அரசு ரூ..351 கோடி விடுவித்துள்ளது. இந்த 2023-24 நிதியாண்டுக்கான எம்.எல்.ஏக்கள் தொகுதி மேம்பாட்டுக்காக ரூ.351…

விபத்தில் சிக்கியோரை காப்பாற்றினால் ரூ. 10000 வெகுமதி:: தமிழக அரசு

சென்னை. தமிழக அரசு விபத்தில் சிக்கியவர்களை காப்பாற்றினால் ரூ.10000 வெகுமதி வழங்குவதாக அறிவித்துள்ளது நாடெங்கும் நடந்த சாலை விபத்துகளில் 1.32 லட்சம் பேர் பலியாகியுள்ளனர். பலியானவர்களில் பலர்,…

பணி புரியும் இடங்களில் குடிநீர், கழிவறை வசதிகள் அவசியம் : தமிழக அரசு

சென்னை பணிபுரியும் இடங்களில் குடிநீர் மற்றும் கழிவறை வசதிகள் அவசியம் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. 2023 ஆம் ஆண்டு தமிழ்நாடு கடைகள் மற்றும் நிறுவனங்கள்…