மார்ச்-13ந்தேதி ராகுல் கன்னியாகுமரி வருகை: சங்க நாதத்தை கேட்க எழுச்சியோடு பெருந்திரளாக திரண்டு வா… காங்கிரஸ் தொண்டர்களுக்கு கே.எஸ்.அழகிரி அழைப்பு
சென்னை: நாடாளுமன்ற தேர்தலையொட்டி, தமிழகத்தில் முதல்கட்ட தேர்தல் பிரசாரத்தை தொடங்க, அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல்காந்தி வரும்…