தமிழக விமான நிலையத்தையும் தடுக்கும் கர்நாடகா

தமிழக விமான நிலையத்தையும் தடுக்கும் கர்நாடகா: கண்டுகாள்ளாத தமிழக அரசு

நெட்டிசன்: காவிரியில் தமிழகத்துக்கு உரிமையான நீரைத் தடுக்கும் கர்நாடகம், தற்போது, தமிழகத்தில் அமைய இருக்கும் ஓசூர் விமான நிலையத்தையும் தடுக்கிறது….