Tag: தமிழ்நாடு அரசு

தமிழ்நாட்டில் இருமொழி கொள்கையே தொடரும்! தமிழக அரசு

சென்னை: தமிழகத்தில் இருமொழிக்கொள்கையே தொடரும்; மும்மொழிக் கொள்கையை உருவாக்க வாய்ப்பே இல்லை என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், பள்ளி மாணவர்களுக்கு…

பொங்கல் பண்டிகைக்கு 19,484 சிறப்பு பேருந்துகள்; புறப்படும் விவரம்! தமிழ்நாடு அரசு அறிவிப்பு…

சென்னை: போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டுள்ள நிலையில், பொங்கல் பண்டிகையையொட்டி நாளை (12ந்தேதி) முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தமிழ்நாடு அரசு போக்குவரத்து…

பூந்தமல்லி – பரந்தூர் இடையே பறக்கும் ரயில் சேவை! தமிழ்நாடு அரசு திட்டம்…

சென்னை: பூந்தமல்லி – பரந்தூர் இடையே பறக்கும் ரயில் சேவை கொண்டுவர தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கு ரூ.10ஆயிரம் கோடி செலவாகும் என திட்ட அறிக்கையில் மதிப்பிடப்பட்டுள்ளது.…

எங்களுக்கு ரூ.968 கோடி ஒதுக்குங்குகள்! தமிழ்நாடு அரசிடம் சென்னை மாநகராட்சி கோரிக்கை

சென்னை: மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக, சென்னை மாநகராட்சி பகுதிகளில் வெள்ள மீட்பு பணிகளில் ஈடுபட்டதற்கு ரூ.968 கோடி ஒதுக்கும்படி சென்னை மாநகராட்சி சார்பில் தமிழ்நாடு…

பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்களை பொதுமக்களே இணையத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்! தமிழ்நாடு அரசு

சென்னை: “பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்களை பொதுமக்களே இணையத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்!” என தமிழ்நாடு பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை அறிவித்து உள்ளது.…

சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களுக்கான மின் கட்டணம் குறைப்பு! தமிழ்நாடு அரசு

சென்னை: சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களுக்கான பீக் அவர்ஸ் நேர மின் கட்டணம் குறைத்து தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வந்த…

தீபாவளி பண்டிகையையொட்டி 10,975 சிறப்பு பேருந்துகள் இயக்கம்! தமிழ்நாடு அரசு அறிவிப்பு…

சென்னை: தீபாவளி பண்டிகையையொட்டி தமிழ்நாட்டில் 10,975 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் அறிவித்து உள்ளது. அதன்படி, நவம்பர் 9 முதல் 3…

கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு வசதி! தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு…

சென்னை: விரைவில் செயல்பாட்டுக்கு வரவுள்ள கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையத்தில் மாற்றுத்திறனாளிகள் எளிதில் பேருந்துகளை அணுகும் வகையில் வசதி செய்யப்பட்டு இருப்பதை தமிழ்நாடு அரசு உறுதி செய்ய…

காஞ்சியில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்… வீடியோ

சென்னை: பேரறிஞர் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு, அவரது பிறந்த மண்ணான காஞ்சிபுரத்தில், கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும்…

அண்ணாவின் 115வது பிறந்தநாள்: கலைஞர் மகளிர் உதவி திட்டத்தை இன்று தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்…

சென்னை: முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணாவின் 115வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி காஞ்சிபுரத்தில் நடைபெறும் அரசு நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின கலந்துகொண்டு, மகளிருக்கு ரூ.1000 வழங்கும்,…