தமிழ்நாடு டிசம்பர் 25 கீழ்வெண்மணி கூலி december 25 tamilnad Agricultural wage workers விவசாய கூலி தொழிலாளிகள்

கீழ்வெண்மணி: மறக்க முடியாத- கூடாத – சில நினைவுகள்…

கொத்தடிமைகளாக வாழ்ந்த கீழ்த் தஞ்சை விவசாயக் கூலிகளை பண்ணை முதலாளிகள் படுகொலை செய்தது கிறிஸ்துமஸ் தினத்தில்தான். ( 1968ம் ஆண்டு.)…