தமிழ் நாடு

அ.தி.மு.க. உடையும்! : சுப்பிரமணிய சுவாமி

அ.தி.மு.க பொதுச்செயலாளராக சாதிப் பிண்ணனியில் சசிகலா முயற்சிக்கிறார். இதை எதிர்த்து அ.தி.மு.க.வில் இருக்கும் மற்ற சாதியினர் திரண்டால் அ.தி.மு.க. உடையும்…

பிரபல கர்நாடக இசைப் பாடகர் பாலமுரளிகிருஷ்ணா மறைவு

  சென்னை: பிரபல கர்நாடக இசைப் பாடகர் பாலமுரளிகிருஷ்ணா சென்னையில் இன்று காலமானார். அவருக்கு வயது 86.  பாலமுரளிகிருஷ்ணா 1930ம்…

அப்பல்லோ மருத்துவமனையில் கல்கி பகவான் அனுமதி

சென்னை: கல்கி பகவான். உடல் நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். கல்கி பகவான் என்று அழைக்கப்படும் விஜயகுமார்,…

முதல்வர் பற்றி வதந்தி: டிராபிக் ராமசாமி மீது காவல்துறையில் புகார் 

சென்னை: முதல்வர் ஜெயலலிதா உடல்நிலை குறித்து வதந்தி பரப்பும் வகையில்  செயல்பட்டு வரும் டிராபிக் ராமசாமி மற்றும் அவரது உதவியாளர்…

முதல்வர் சிகிச்சை பெறும் ஒளிப்படத்தை வெளியிட வற்புறுத்தக்கூடாது! : திருநாவுக்கரசர்

சென்னை : முதல்வர் ஜெயலலிதா ஒரு பெண்ணாக இருப்பதால், அவர் சிகிச்சை பெற்று வரும் வேளையில் புகைப்படத்தை வெளியிட வேண்டும்…

தமிழ்நாட்டு நிர்வாகத்தை ஆளுநர் கையிலெடுக்க வேண்டும்!: கருணாநிதி கோரிக்கை

சென்னை: முதல்வர் ஜெயலலிதாவின் உடல் நிலை குறித்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டாமா என தி.மு.க. தலைவர் கருணாநிதி கேள்வி…

தனியே தன்னந்தனியே…! த.மா.கா. தனித்து போட்டி

சென்னை: தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிடும் என்று அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் அறிவித்துள்ளார். கடந்த…

இஸ்லாமியர்களைக் கொல்ல முகநூலில் பணம் வசூலித்த இந்துத்துவ பிரமுகர் எஸ்கேப்

சென்னை: கோவை இந்து முன்னணி பிரமுகர் சசிகுமார் மர்ம நபர்களால் கொல்லப்பட்டதை அடுத்து, அந்த அமைப்பினர் கலவரத்தில் ஈடுபட்டனர். இந்த…

கோவை கலவரம்: குட்டி கோமாதாவை களவாடிய இந்து முன்னணி!

கோவை: கோவையில் வன்முறை வெறியாட்டம் நடத்திய இந்து முன்னணி அமைப்பினர் கலவர சூழலை பயன்படுத்தி கன்று குட்டி ஒன்றை திருடிச்…

நாளை இயங்கும் அரசு –  தனியார் பேருந்துகளுக்கு பாதுகாப்பு: காவல்துறை நடவடிக்கை

சென்னை: கர்நாடகத்தில் தமிழர்கள் தாக்கப்பட்டதை கண்டித்து தமிழ்நாட்டில் நாளை முழு அடைப்பு போராட்டம் நடத்த அனைத்து விவசாய சங்கங்களும், அழைப்பு…

திருநாவுக்கர் கடந்து வந்த பாதை: பாம்புகளும், ஏணிகளும்!

அரசியல் பரமபதத்தில் நிறைய ஏணிகளையும், பாம்புகளையும் சந்தித்தவர் திருநாவுக்கரசர். எம்.ஜி.ஆர். காலத்தில் அறந்தை தொகுதி கடந்து அந்த மாவட்டத்துக்கே அரசராக…