தருகிறது

அப்பாவிகளை தாக்குவது வருத்தம் தருகிறது : நடிகர் விஜய் சேதுபதி

சென்னை: காவிரி நதிநீர் பிரச்சினையில் சாதாரண பொதுமக்கள் தாக்கப்படுவது வருத்தம் அளிக்கிறது என்று நடிகர் விஜய் சேதுபதி கூறியுள்ளார். காவிரி பிரச்சினையில் தென்னிந்திய நடிகர் சங்கம் ஏதும் செய்ய முற்படாத நிலையில், உலக நாயகன், சூப்பர் ஸ்டார்,…