தாதா – 87” படப்பாடல்: ரஜினி அரசியலை கிண்டல் செய்யும் கமல் & சாருஹாசன்? : வீடியோ

தாதா – 87” படப்பாடல்: ரஜினி அரசியலை கிண்டல் செய்யும் கமல் & சாருஹாசன்? : வீடியோ

விஜய்ஸ்ரீ இயக்கிவரும் தாதா  87 படம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. காரணம்.. படத்தின் ஹீரோ, சாருஹாசன்!  இவருக்கு தற்போது 87 வயது…