திமுக கூட்டணி

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு வாக்களித்து ஸ்டாலின் தலைமையில் ஆட்சி மலர உதவுங்கள்! காதர்மொகிதீன்…

சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தலில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு வாக்களித்து ஸ்டாலின் தலைமையில்  ஆட்சி மலர உதவுங்கள் என கூட்டணி…

தேர்தல் நேரத்தில் ஐடி ரெய்டு நடத்தி எதிர்க்கட்சிகளைக் களங்கப்படுத்துகிறது மோடி அரசு! கே.எஸ்.அழகிரி

சென்னை: எதிர்க்கட்சியினர் வீடுகளில் வருமான வரித்துறையைக்கொண்டு  ரெய்டு நடத்துவது, தேர்தல் நேரத்தில் எதிர்க்கட்சிகளைக் களங்கப்படுத்துகிற முயற்சியாகவே கருதப்படுகிறது என, தமிழக…

திமுக கூட்டணி வேட்பாளர் ஜவாஹிருல்லாவுக்கு கொரோனா

திருச்சி திமுக கூட்டணி சார்பாக பாபநாசம் தொகுதியில் போட்டியிடும் மமக தலைவர் ஜவாஹிருல்லா  கொரோனாவால் பாதிக்கபட்டுள்ளார். வரும் 6 ஆம்…

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரியின் திருத்தப்பட்ட தேர்தல் சுற்றுப்பயண விவரம்…

சென்னை: தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரியின் திருத்தப்பட்ட தேர்தல் சுற்றுப்பயண விவரம் வெளியிடப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு…

பாஜக அதிமுக கூட்டணிக்கு எதிரான போர்தான் இத்தேர்தல்! சேலம் பொதுக்கூட்ட படங்களை பகிர்ந்து மு.க.ஸ்டாலின் டிவிட்…

சென்னை: நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தல், பாஜக – அதிமுக கூட்டணிக்கு எதிரான போர் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்…

ஜிஎஸ்டி, பணமதிப்பிழப்பு போன்றவற்றால் தமிழகத்தில் பல லட்சம் பேர் வேலை இழந்தனர்! ராகுல் காந்தி

சேலம்: மத்தியஅரசு அமல்படுத்திய, ஜிஎஸ்டி, பணமதிப்பிழப்பு போன்ற காரணங்களால்  தமிழகத்தில் பல லட்சம் பேர் வேலை இழந்துள்ளனர் என்று சேலத்தில்…

ராமேஸ்வரம் கடலில் மிதந்தபடி திமுகவுக்கு  வாக்கு சேகரிப்பு…

ராமேஸ்வரம்: திமுகவுக்கு ஆதரவாக ராமேஸ்வரம் பாம்பன் கடலில் மதிமுக தொண்டர்கள் இருவர் கடல்நீரில் மிதந்தபடி உதயசூரியன் சின்னத்துடன் வாக்கு சேகரித்தது…

பொய் விளம்பர பழனிசாமியின் முகத்திரை தேர்தலில் கிழித்தெறியப்படும்!  மு.க.ஸ்டாலின் 

கரூர்: பொய் விளம்பரம் செய்துவரும்  பழனிசாமியின் முகத்திரை தேர்தலில் கிழித்தெறியப்படும், பொய் விளம்பரங்களைக் கொடுத்து மக்களை ஏமாற்ற நினைக்கும் பழனிசாமியின்…

அதிமுக வெற்றிபெறும் என டெமாக்ரசி நெட்வொர்க் கருத்துக்கணிப்பு தெரிவிப்பதாக கூறிய அதிமுகவின் அண்டபுளுகு அம்பலம்…

சென்னை: அதிமுக வெற்றிபெறும் என டெமாக்ரசி நெட்வொர்க் கருத்துக்கணிப்பு தெரிவிப்பதாக கூறிய அதிமுகவின் அண்டபுழுகு அம்பலமாகி உள்ளது. உண்மையான கருத்துக்கணிப்பை…

தோல்வி பயத்தால் வருமான வரித்துறை மூலம் திமுகவினர் வீடுகளில் சோதனை! துரைமுருகன்

சென்னை: ஆட்சியாளர்களுக்கு தோல்வி பயம் ஏற்பட்டுள்ளதால், வருமான வரித்துறை மூலம் திமுகவினர் வீடுகளில் சோதனை நடத்துகின்றனர் என திமுக பொதுச்செயலாளர் …

திமுக கூட்டணியில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைக்கட்சி தேர்தல் அறிக்கை! திருமாவளவன் வெளியிட்டார்…

சென்னை: திமுக கூட்டணியில் இணைந்து சட்டமன்ற தேர்தலை சந்திக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் இன்று தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டு…

கருத்துக்கணிப்புகள் நம் வெற்றியை உறுதி செய்தாலும் அலட்சியமின்றி களப்பணியாற்றுவோம்… ஸ்டாலின் கடிதம்…

சென்னை: கருத்துக்கணிப்புகள் நம் வெற்றியை உறுதி செய்தாலும் அலட்சியமின்றி களப்பணியாற்றுவோம்  என திமுக தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார்….