திமுக வெளிநடப்பு

சட்டசபையில் இன்று துணைபட்ஜெட் உள்பட 19 மசோதாக்கள் தாக்கல்…

சென்னை: தமிழக சட்டப்பேரவையின் மழைக்கால கூட்டத்தொடரின் கடைசி நாளான இன்று துணைபட்ஜெட் உள்பட 19 மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டன. கொரோனா…

புதிய கல்விக்கொள்கை குறித்து விவாதிக்க அனுமதி மறுப்பு! பேரவையில் இருந்து திமுக வெளிநடப்பு

சென்னை: புதிய கல்விக்கொள்கை குறித்து சட்டப்பேரவையில்  விவாதிக்க சபாநாயகர் அனுமதி மறுத்ததால்,  பேரவையில் இருந்து எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் தலைமையில் …

பொங்கல் பரிசு வழங்கப்பட்டதில் குளறுபடி: சட்டமன்றத்தில் திமுக குற்றச்சாட்டு

சென்னை: தமிழகத்தில் பொங்கலுக்கு வழங்கப்பட்ட ரூ.1000 பரிசில் ஏகப்பட்ட குளறுபடி நடைபெற்றதாக கூறி சட்டமன்றத்தில் இருந்து ஸ்டாலின் உள்பட திமுகவினர்…

ஸ்டெர்லைட் விவகாரம்: சட்டப்பேரவையில் இருந்து தி.மு.க வெளிநடப்பு

சென்னை: தூத்துக்குடியில் மூடப்பட்டுள்ள ஸ்டெர்லைட் ஆலையை திறக்க உச்சநீதி மன்றமும் அனுமதி வழங்கிய நிலையில், தமிழகத்தில் மீண்டும் பரபரப்பு நிலவி…