மின்னணு இயந்திரங்களில் முறைகேட்டுக்கு முயற்சிப்பது ஜனநாயகப் படுகொலைக்கு சமம்: தேர்தல் ஆணையருக்கு ஸ்டாலின் கடிதம்
சென்னை: மின்னணு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள ஸ்ட்ராங் ரூம்களை ஊடுருவ நடக்கும் முயற்சிகளை தடுத்து நிறுத்தக்கோரி தலைமைத் தேர்தல் ஆணையருக்கு திமுக…