திரிச்சூர் பூரம் விழா

கேரள கோயில் பாரம்பரிய மேளதாள இசையை சோனி நிறுவனம் காப்புரிமை பெற்றதற்கு கடும் எதிர்ப்பு

திருவனந்தபுரம்: கேரள கோயில்களின் மேளதாள இசைக்கு அமெரிக்காவின் சோனி நிறுவனம் ஒட்டுமொத்தமாக இணையதள காப்புரிமை பெற்றுள்ளதற்கு கடும் எதிர்ப்பு வலுத்து…