திருமாவளவன் பேசியது எப்படி குற்றமாகும்? காவல்துறைக்கு முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கேள்வி
டெல்லி: திருமாவளவன் மீதான வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளதற்கு, முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் கண்டனம் தெரிவித்துள்ளார். அண்மையில் இணையம் வழி கருத்தரங்கு…