திறந்தநிலை பல்கலையில் பெற்ற எம்.பில்

திறந்தநிலை பல்கலையில் பெற்ற எம்.பில், பி.எச்.டி பட்டம் செல்லும்! தமிழக அரசு

சென்னை, தமிழ்நாடு திறந்தநிலை பல்கலை.,யில் பெற்ற எம்பில் மற்றும் பிஎச்டி பட்டம் செல்லும் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது….