திவால்

பங்குதாரரிடமும், பிள்ளைகளிடமும் கடன் பெற்று விஜய் மல்லையா வாழ்க்கை ஓட்டுகிறார்: நீதிமன்றத்தில் தகவல்

பெங்களூரு: பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா பங்குதாரரிடமும், பிள்ளைகளிடமும் கடன் பெற்று வாழ்க்கை நடத்தி வருவதாகவும் கர்நாடக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது….