நிதின் ராவத்

மகாராஷ்டிர மாநிலத்தில் குடியுரிமை மசோதாவை அமல்படுத்த மாட்டோம் : காங்கிரஸ்

மும்பை மகாராஷ்டிர மாநிலத்தில் குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை அமல்படுத்த மாட்டோம் என காங்கிரஸ் அமைச்சர் நிதின் ராவத் தெரிவித்துள்ளார்….