நிர்பயா வழக்கு: தூக்கு தண்டனைக்கு எதிராக சர்வதேச நீதிமன்றத்தில் முறையீடு செய்த குற்றவாளிகள்
டெல்லி: நிர்பயா குற்றவாளிகள், தங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தூக்குத் தண்டனையை எதிர்த்து சர்வதேச நீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளனர். நிர்பயா பாலியல் வன்கொடுமை…