நிறுத்துங்கள்

சிரியாவில் போரை நிறுத்துங்கள்: போப் பிரான்சிஸ் வேண்டுகோள்

  வாடிகன், சிரியாவில் உடனடியாக போரை நிறுத்தி பொதுமக்கள் மற்றும் குழந்தைகளை வெளியேற்றுங்கள் என்று போப் பிரான்சிஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்….