நில அபகரிப்பு: மத்திய பா.ஜ. அமைச்சர் கிரிராஜ் சிங் மீது வழக்குப்பதிவு

நில அபகரிப்பு: வழக்கு பதியப்பட்ட மத்திய பா.ஜ.அமைச்சர் பதவி விலக லாலு கட்சி வலியுறுத்தல்

டில்லி, நில அபகரித்து செய்தாக மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் மீது வழக்கு பதிவு செய்ய பீகார் மாநில நீதிமன்றம்…