நீதிமன்றம்

ஜூலை 6 முதல் காணொலி காட்சி மூலம் முழுமையாக இயங்கும்: சென்னை உயர் நீதிமன்றம்

சென்னை: ஜூலை 6 முதல் காணொலி காட்சி மூலம் முழுமையாக இயங்கும் என்று சென்னை உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது. ஊரடங்கு…

ஊரடங்கில் மது விற்றோர் கொரோனா ஊழியருக்கு உதவ உத்தரவு

ஊரடங்கில் மது விற்றோர் கொரோனா ஊழியருக்கு உதவ உத்தரவு ராமநாதபுரம் மாவட்டம் தேவிப்பட்டினம் பகுதியில் உள்ள ‘டாஸ்மாக்’ கடையில் ஊழியர்களாக வேலை பார்த்துவந்த…

மேலும் 10 நீதிமன்றங்களை திறக்க சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி

சென்னை: தமிழகத்தில் 10 மாவட்டங்களிலும், புதுசேரியிலும் நீதிமன்றங்களை வரும் 22-ஆம் தேதி முதல் திறக்க சென்னை உயர்நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது. கொரோனா…

உச்ச நீதிமன்றம் பரோல் வழக்கை விசாரிக்கும் நிலையில், கொரோனா பரவல் அதிகரித்தது

புதுடெல்லி:  கொரோனா தொற்றில் இந்தியாவின் நிலைமை இன்னும் மோசமாகி கொண்டு தான் போகிறதே தவிர, சிறிதும் மேம்படவில்லை என்று உச்சநீதிமன்றம்…

விமானங்களின் நடுஇருக்கையில் பயணிகளை அனுமதிக்க மும்பை உயர் நீதிமன்றம் உத்தரவு

மும்பை: கொரோனாவால் பாதிக்கப்பட்ட வெளிநாடுகளில் தவிக்கும் இந்தியர்களை அழைத்து வருவதற்காக வந்தே பாரத் மிஷன் திட்டத்தின் கீழ் ஏர் இந்தியா…

பணம் சம்பாதிக்க இது நேரமல்ல… தனியார் மருத்துவமனைகளுக்கு குஜராத் உயர் நீதிமன்றம் எச்சரிக்கை…

குஜராத்: பணம் சம்பாதித்த இது நேரமல்ல என்றும், அரசு நிர்ணயித்த கட்டணம் மட்டுமே நோயாளிகளிடம் வசூல் செய்ய வேண்டும் என்றும்…

பிரக்யா தாக்கூர் ஒவ்வொரு வாரமும் ஆஜராக வேண்டும் – நீதிமன்றம்

மும்பை: நீதிமன்ற உத்தரவுபடி, மாலேகான் குண்டுவெடிப்பு சம்பவத்தில் குற்றம்சாட்டப்பட்ட பாஜக எம்.பி பிரக்யா சிங் தாக்கூர் உட்பட 6 குற்றவாளிகளும்…

தமிழகஅரசின் 3 அவதூறு வழக்குகள்: நேரில் ஆஜராக மு.க.ஸ்டாலினுக்கு நீதிமன்றம் உத்தரவு!

சென்னை: தமிழகஅரசு சார்பில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மீது தொடரப்பட்டுள்ள 3 அவதூறு வழக்குகளில்  நேரில் ஆஜராக ஸ்டாலினுக்கு  நீதிமன்றம்…

குழந்தை திருமணத்தை தடுத்து நிறுத்துங்கள் – உத்தரகண்ட் உயர்நீதிமன்றம் கடுமை 

டேராடூன்: உத்தரகாண்ட் மாநிலத்தில் நடக்கும் குழந்தைகள் திருமணத்தைத் தடுக்க ஒவ்வொரு மாவட்டத்துக்கும் அதிகாரிகளை நியமிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உலகிலேயே அதிகளவு…

முதல்வர் ஜெ., மரணத்தில் மர்மம்:  நீதிமன்றம்  விசாரிக்க வேண்டும்: மன்சூர் அலிகான்

“தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாகவும், நீதிமன்றம் தானாக முன்வந்து இது குறித்து விசாரிக்க வேண்டும் என்றும், …

ஜெ., மரண மர்மம்… நீதிமன்றம் விசாரிக்க சுப.உதயகுமாரன் கோரிக்கை 

நெல்லை :  “மறைந்த முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் பொதுமக்களுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. ஆகவே, இது குறித்து நீதிமன்றம் உரிய விசாரணை…

முத்தலாக்: இஸ்லாமிய பெண்களின் உரிமைகள் பறிக்கப்படுகிறது! அலகாபாத் நீதிமன்றம்

அலகாபாத், முத்தலாக் முறையால் இஸ்லாமிய பெண்களின் உரிமைகள் பறிக்கப்படுகிறது என்று அலகாபாத் நீதிமன்றம் கருத்து தெரிவித்து உள்ளது. முத்தலாக் என்பது சட்டவிரோதம்…