Random image

நெட்டிசன்

நீரிழிவு நோய்க்குச் சிறந்த எளிய மருந்து – நெட்டிசன்

நீரிழிவு நோய்க்குச் சிறந்த எளிய மருந்து – நெட்டிசன் நீரிழிவு நோய்க்கான எளிய மருந்து குறித்த நெட்டிசன் பதிவு நீரிழிவு நோய்க்கான எளிய மருந்து பற்றிய பதிவு…

கெய்ர்ன் நிறுவனத்துக்கு தர வேண்டிய அபராதமும் பாஜக அரசும் – நெட்டிசன் பதிவு

டில்லி கெய்ர்ன் நிறுவன வழக்கு அபராதம் குறித்த நெட்டிசன் அருணகிரி சங்கரன் கோவில் முகநூல் பதிவு கெய்ர்ன் நிறுவனத்திடம் இருந்து,…

இந்தியாவின் முதல் பெண் கால்நடை மருத்துவர் கல்யாணி

இந்தியாவின் முதல் பெண் கால்நடை மருத்துவர் கல்யாணி இந்தியாவின் முதல் பெண் கால்நடை மருத்துவர் கல்யாணி – நெட்டிசன் லட்சுமி…

சுயநலமில்லா மக்கள் தலைவன், பேரறிஞர் அண்ணா

சுயநலமில்லா மக்கள் தலைவன், பேரறிஞர் அண்ணா அண்ணா நினைவு நாளையொட்டி நெட்டிசன் ஏழுமலை வெங்கடேசனின் முகநூல் பதிவு நான்தான் என்ற…

ஜியோவுக்கு போட்டியாக வரும் ஸ்டார்லிங்க்.. முகேஷ் அம்பானி Vs எலான் மஸ்க்.. இனி ஆட்டமே வேற..!  

ஜியோவுக்கு போட்டியாக வரும் ஸ்டார்லிங்க்.. முகேஷ் அம்பானி Vs எலான் மஸ்க்.. இனி ஆட்டமே வேற..! நெட்டிசன் ஜெயப்பிரகாஷ் பத்ம…

கடைசி வாய்ப்பு.. புரிந்துகொள்ளுங்கள் ரசிகர்களே…

கடைசி வாய்ப்பு.. புரிந்துகொள்ளுங்கள் ரசிகர்களே… ரஜினிகாந்த் குறித்த நெட்டிசன் ஏழுமலை வெங்கடேசனின் முகநூல் பதிவு ரஜினியின் நேற்றைய கடிதத்திலிருந்து ஆரம்பிப்போம்….

ரஜினிகாந்த் முடிவால் ஜோதிடத் தொழிலை பாஜக தலைவர் ஷெல்வி கை விடுவாரா? : நெட்டிசன் கேள்வி

சென்னை ரஜினிகாந்த் முடிவையொட்டி ஜோதிடரும் பாஜக தலைவருமான ஷெல்வி தனது தொழிலைக் கைவிடுவாரா? என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்….

வத்தக்குழம்பு புராணம்..! நெட்டிசன் பதிவு

வத்தக்குழம்பு புராணம்..! நெட்டிசன் பதிவு வத்தக் குழம்பு செத்த நாக்கையும் உயிர்ப்பிக்கும் என்பார் அறுசுவை ஆறுமுகக் கவிராயர்..! உணவே மருந்து…

காஞ்சிபுரம் கோவில் தூண்களின் பரிதாப நிலை : நெட்டிசன்

காஞ்சிபுரம் காஞ்சிபுரம் கோவில் தூண்கள் சாக்கடை கால்வாயில் போடப்பட்டுள்ளது குறித்து நெட்டிசன் கலக்கல் காஞ்சியின் முகநூல் பதிவு ஆயிரம் கோவில்…

நவம்பர் 8.. நான்கு ஆண்டுகளுக்கு முன்..பணமதிப்பிழப்பு..

நவம்பர் 8.. நான்கு ஆண்டுகளுக்கு முன்..பணமதிப்பிழப்பு.. “”இன்றைக்கு இந்தியா உலகின் வல்லரசாக திகழ்வதற்கு மோடி அடித்தளமிட்ட நாள்.. கருப்பு பணத்தை கணக்கில் கொண்டு வரமுடியாமல் நாடுமுழுவதும் ஆயிரக்கணக்காண தொழிலதிபர்ள் தூக்குமாட்டி தற்கொலை செய்து கொண்ட நாள் . பேராசை பிடித்த கார்ப்பரேட் நிறுவனங்கள் தங்கள் பருப்பு இனி வேகாது என குடிசை தொழிலுக்கு மாறிய நாள்.”” – பிரதமர் நரேந்திர மோடியின் அறிவிப்பை மறுநாளே வரவேற்ற கும்பலில் நானும் ஒருவன்.. எதிர்ப்பா ளர்களை சாந்தப்படுத்த பதிவுகளை போட்டவன்.. நாள் நாள் ஆக ஆகத்தான் புரிந்தது, யாரையும் கலந்தா லோசிக்காமல், முன்னேற்பாடே இல்லாமல் மோடி, தான்தோன்றித்தனமாக அறிவித்திருக்கிறார் என்பது.. ஒரே வரியில் சொன்னால் காலி பெருங்காய டப்பா. நிதியமைச்சர், ரிசர்வ் வங்கி ஆளுநர், நிதித்துறையின் செயலாளர்கள் என எவரையும் கருத்து கேட்காமல் சில நிமிடங்களில் பேரழிவுக்கு வித்திட்டிருக்கிறார்.. இரண்டு நாள் என்றார்கள். பத்து நாட்கள்கூட பொறுத்திருந்தோம்.. ஆனால் கையில் மை, திருமண செலவுக்கு கட்டுப்பாடு என எவ்வளவு தூரம் கேவலப்படுத்தினார்கள்.. நாலாயிரத்தை வாங்க நாடு முழுவதும் பிச்சைக்காரர்களாய் அலையவிடப்பட்ட கொடுமை,, பணப்பு ழக்கம் இல்லாததால் லட்சக்கணக்கில் அழிந்த சிறு தொழில்கள் மற்றும் குறு வணிகம்.. மருத்துவ செலவுக்கு பணம் எடுக்கமுடியால் தவித்த மக்கள், வங்கி வாசலிலும் ஏடிஎம் கியூவிலும் நெரிசலில் சிக்கி மாண்டுபோன 165 சாமான்யர்கள்.. எந்த பெரும்புள்ளியும் சாகவில்லை.. இரண்டு மாதங்கள் ஆகியும்கூட ஏடிஎம்களை புதிய நோட்டுக்க ளுக்கு ஏற்ப வடிவமைக்காமல் எவ்வளவு அலட்சியம்.. இன்றைக்கு அரசு தரப்பில் இவ்வளவு நன்மைகள் விளைந்துள்ளன என்று சொல்கிறார்கள்.. அரசு என்ன சப்பை கட்டு கட்டினாலும் சரி.. அருமையாக ஒரு வாரத்தில் முடித்திருக்கவேண்டிய விஷயத்தை கையாள திறமையில்லாமல், 135 கோடி இந்தியர்களை, சொந்த பணத்திற்காக கையேந்த வைத்தது எந்த காலத்திலும் மறக்க முடியாத.. மன்னிக்கமுடியாத குற்றம்.. டிரைவிங்கே தெரியாதவன் கையில் கன ரக வாகனம் ஓட்டுவதற்கு கிடைத்த கதைதான்.. திட்டமிடல் இல்லாமல் கோடிக்கணக்கானோரின் சிறு குறு தொழில்களை ஒழித்துக்கட்டிய அந்த மோடியை தான் இன்றும் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள் அவரது ஆதரவாளர்கள்.. ஆனால் பணமதிப்பிழப்பால் எவ்வளவு நன்மைகள் என்பதை மட்டும் சொல்ல மாட்டேன் என்பார்கள் …..

முடிவுக்கு வந்த டைனோசர் முட்டை விவகாரம் : தப்பித்த டைனோசர்கள்

திருச்சி பெரம்பலூர் ஏரியில் கிடைத்தவை டைனோசர் முட்டைகள் இல்லை என்பது தெரிய வந்துள்ளது டைனோசர் என்னும் ஒரு ராட்சச விலங்கு உலகில் இருந்து வந்ததாக…