Tag: பாகிஸ்தான்

பாகிஸ்தான் கர்தார்பூர் குருத்வாரா கோபுரம் சிதைப்பு : விளக்கம் கோரும் இந்தியா

டில்லி பாகிஸ்தான் நாட்டில் உள்ள கர்தார்பூர் குருத்வாரா கோபுரம் சிதைக்கப்பட்டதற்குப் பாகிஸ்தான் அரசிடம் இந்தியா விளக்கம் கேட்டுள்ளது. பாகிஸ்தான் நாட்டில் நரோவல் மாவட்டத்தில் ரவி நதி அறுகில்…

புதிய அன்னிய நேரடி முதலீடு கொள்கையால் சீன ஆதரவு நாடுகளின் முதலீடுகளுக்கு கிடுக்கிப்பிடி…

டெல்லி: மத்தியஅரசு சமீபத்தில் அறிவித்துள்ள புதிய அன்னிய நேரடி முதலீடு கொள்கையால், சீனாவை இலக்காகக் கொண்ட அண்டை நாடுகளின் தானியங்கி முதலீடுகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளது.…

சச்சின் பற்றிய கவுண்ட்டிங்கில் கோட்டை விட்ட அக்தர் – கிண்டலடிக்கும் நெட்டிசன்கள்

டெல்லி: உலகின் மதிப்புமிக்க கிரிக்கெட் வீரரான சச்சின் டெண்டுல்கரை 12 முறை அவுட்டாக்கியதாக கூறிய அக்தரின் கருத்தை நெட்டிசன்கள் சான்றுகளோடு மறுத்து கிண்டலடித்து வருகின்றனர். இன்ஸ்டா நேரலையில்…

கொரோனா தொற்று : பாகிஸ்தானில் ஊரடங்கு இரு வாரங்களுக்கு நீட்டிப்பு

இஸ்லாமாபாத் கொரோனா தொற்று பாகிஸ்தானில் 5988 ஆகி உள்ளதால் அந்நாட்டு பிரதமர் இம்ரான்கான் ஊரடங்கை மேலும் 2 வாரங்களுக்கு நீட்டித்துள்ளார். கொரோனா தொற்று உலகெங்கும் அதிகரித்து வருகிறது.…

பாகிஸ்தானில் கொரோனாவின் தாக்கம் மேலும் மோசமடையக்கூடும்: பிரதமர் இம்ரான்கான் எச்சரிக்கை

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் கொரோனாவின் தாக்கம் மேலும் மோசமடையக்கூடும் என்று அந்நாட்டு பிரதமர் இம்ரான்கான் எச்சரித்து உள்ளார். உலகம் முழுதும், கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவின்…

பாகிஸ்தான் வான்வெளியில் ஏர் இந்தியா விமானத்திற்கு பாராட்டு

புது டெல்லி: பாகிஸ்தான் வான்வழி வழியாக ஜெர்மனியின் பிராங்பேர்ட் நகரத்திற்கு உதவிப்பொருட்களை எடுத்துச்சென்ற இந்திய விமானத்தைப் பாகிஸ்தான் விமான போக்குவரத்துக்கு துறையினர் பாராட்டியுள்ளனர். உலகையே புரட்டிப் போட்டுள்ள…

உமர்ஷேக்கை விடுதலை செய்த பாகிஸ்தான் : உலக மக்கள் எதிர்ப்பு

ஐதராபாத், பாகிஸ்தான் பாகிஸ்தானின் ஐதராபாத் சிந்து உயர்நீதிமன்றம் உமர்சையது ஷேக் உள்ளிட்ட 4 பேரை விடுதலை செய்ததால் உலக மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். கடந்த 2002…

பாகிஸ்தான் பிரபல மசூதிக்குப் பெண்கள் செல்ல தடை நீக்கம்

பெஷாவர் பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் உள்ள பிரபலமான சுன்னேரி மசூதியில் பெண்கள் செல்ல விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் நாட்டின் பெஷாவர் நகரில் மைந்துள்ள சுன்னேரி மசூதி…

இந்திய குடியுரிமை வழங்கப்பட்டவர்களின் மதம் சார்ந்த தரவுகள் பராமரிக்கவில்லை: மத்திய அரசு தகவல்

டெல்லி: இந்திய குடியுரிமை வழங்கப்பட்டவர்கள் குறித்து மதம் சார்ந்த தரவுகளைப் பராமரிக்கவில்லை மத்திய அரசு தெரிவித்துள்ளது. 5 ஆண்டுகளில் பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த 566…

குஜராத் ரயில்வே போலீஸ் ஆப்-ல் இருந்த பாகிஸ்தான் ரயில் படம் நீக்கம்

அஹமதாபாத்: குஜராத் ரயில்வே காவல்துறை வெளியிட்ட பயணிகள் பாதுகாப்பு குறித்த ஆப்-பில் இடம் பெற்றிருந்த பாகிஸ்தான் ரயில் புகைப்படம் நீக்கப்பட்டது. ரயில் பயணிகளின் வசதிக்காக, குஜராத் ரயில்வே…