பாஜக சின்னம்

பா.ஜ.க. சின்னத்தை வரைந்தால் பரீட்சையில் 4 மதிப்பெண்..

இம்பால் மணிப்பூர் மாநிலத்தில் 12  ஆம் வகுப்புத் தேர்வில் பாஜகவின் சின்னத்தை  வரையச் சொல்லிக் கேட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது/…