Random image

பாரத் பயோடெக் பாரத் பயோடெக்

மார்ச் 1ந்தேதி தேதி முதல் 60வயதைக் கடந்தவர்களுக்கு கொரோனா தடுப்பூசி! மத்திய அமைச்சர் தகவல்..

டெல்லி: நாடு முழுவதும் 60 வயதைக் கடந்தவர்களுக்கும்,  மார்ச் 1-ம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி போடப்படும் என்று மத்திய…

இந்தியாவில் ‘2வது டோஸ்’ கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வதை தவிர்க்கும் முன்களப் பணியாளர்கள்… அதிர்ச்சி தரும் தரவுகள்…

டெல்லி: நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசியின் 2வது டோஸ் போடும் பணி தொடங்கப்பட்டுள்ள நிலையில், ஏற்கனவே முதல் டோஸ் தடுப்பூசி…

அவசரகால பயன்பாட்டுக்கு அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசியை பயன்படுத்தலாம்! உலக சுகாதார மையம் ஒப்புதல்

ஜெனிவா: கொரோனா தொற்று பரவலை தடுக்க, ஆக்ஸ்போர்டு யுனிவர்சிட்டியின் தடுப்பு மருந்தான, அஸ்ட்ராஜெனெகாவின்  தடுப்பூசியை அவசரகால பயன்பாட்டுக்கு உபயோகிக்கலாம் என …

கொரோனா தடுப்பூசி 2-வது ‘டோஸ்’ போடும் பணி இன்று தொடக்கம்! சென்னை மாநகராட்சி கமிஷனர் தகவல்

சென்னை: கொரோனா தடுப்பூசி 2-வது ‘டோஸ்’ போடும் பணி  சென்னையில் இன்று தொடங்குவதாக சென்னை  மாநகராட்சி கமிஷனர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்….

தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் மொத்த எண்ணிக்கை 1,97,114, சென்னையில் தினசரி 5 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி….

சென்னை: தமிழகத்தில் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் மொத்த எண்ணிக்கை 1,97,114  ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் தினசரி 5 ஆயிரம் பேருக்கு…

பிப்ரவரி 13ந்தேதி முதல் 2வது டோஸ் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடக்கம்…

டெல்லி: உலக நாடுகளை ஆட்டிப்படைத்து வரும் கொரோனாவை கட்டுக்குள்  கொண்டு வர தடுப்பூசி போடும் பணிகள் நடைபெற்று வருகின்றன. முதல்கட்டமாக…

இந்தியாவில் தடுப்பூசி விநியோகம் கோரி முதல்முதலாக விண்ணப்பித்த ஃபைசர் நிறுவனம், விண்ணப்பத்தை வாபஸ் பெற்றது…

டெல்லி: இந்தியாவில் பைசர் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசியை அவசரமாக பயன்பாட்டுக்காக முதன்முதலாக அனுமதிகோரி தாக்கல் செய்திருந்த விண்ணப்பத்தை ஃபைசர் நிறுவனம்…

100 நாடுகளுக்கு 1.1 பில்லியன் டோஸ் கொரோனா தடுப்பூசி: சீரம் நிறுவனத்துடன் நீண்டகால ஒப்பந்தம் போட்ட யுனிசெஃப்….

புனே:  இந்தியாவின் சீரம் நிறுவனத்துடன் 1.1 பில்லியன் டோஸ் கொரோனா தடுப்பூசி பெறும் வகையில், யுனிசெஃப் நிறுவனம் நீண்டகால ஒப்பந்தம்…

கொரோனா: தமிழகத்தில் 95 தனியார் மருத்துவமனைகளுக்கு தடுப்பூசி போட தமிழக அரசு அனுமதி!

சென்னை:  தமிழகத்தில் 95 தனியார் மருத்துவமனைகளுக்கு கொரோனா தடுப்பூசி போட தமிழகஅரசு அனுமதி வழங்கி உள்ளது. கொரோனா தொற்று பரவலை…

பிரதமர் மோடி உள்பட மாநில முதல்வர்களுக்கு 2வது சுற்றில் தடுப்பூசி போட முடிவு…

டெல்லி: ‘வதந்தியை நம்ப வேண்டாம்… இரண்டு தடுப்பூசிகளுமே பாதுகாப்பானவை’  என்று கடந்த 16ந்தேதி  தடுப்பூசி திட்டத்தை தொடங்கி வைத்த பிரதமர்…

பக்கவிளைவுகள் இல்லை: நானே தடுப்பூசி எடுக்க இருக்கிறேன் என அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்…

சென்னை: தமிழகத்தில் கொரோனா தடுப்பூசியால் யாருக்கும் பக்க விளைவுகள் ஏற்படவில்லை என்றும், நாளை மறுநாள் (22ந்தேதி) தடுப்பூசி போட இருக்கிறேன்…

உ.பி.யைத் தொடர்ந்து, கர்நாடகாவிலும் ஒருவர் பலி: கொரோனா தடுப்பூசி மரணம் 2ஆக உயர்வு…

டெல்லி: இந்தியாவில் கொரோனா தடுப்பூசி போடும் பணி கடந்த 16ந்தேதி தொடங்கிய நிலையில், தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களில் 2 பேர் மரணம்…