Tag: பிரதமர் மோடி

நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடர் முக்கியத்துவம் வாய்ந்தது! பிரதமர் மோடி

சென்னை: நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொட முக்கியத்துவம் வாய்ந்தது, பல வரலாற்று சிறப்புமிக்க முடிவுகளை எடுக்கக்கூடியதாக அமையும், அதனால், பழைய வருத்தங்களை புறந்தள்ளுங்கள் என பிரதமர் மோடி கூறினார்.…

மோடியின் பிறந்த நாளுக்கு ராகுல் காந்தி உள்ளிட்டோர் வாழ்த்து

டில்லி இன்று பிரதமர் மோடியின் 73 ஆம் பிறந்த நளை முன்னிட்டு பல தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இன்று பிரதர்மோடி தனது 73வது பிறந்தநாளைக் கொண்டாடி…

இன்று மோடி தொடங்கி வைக்கும் பி எம் விஸ்வகர்மா திட்டம்

டில்லி இன்று பிரதமர் மோடி பி எம் விஸ்வகர்மா திட்டத்தை தொடக்கி வைக்கிறார். செங்கோட்டையில் கடந்த ஆகஸ்ட் 15-ம் தேதி உரையாற்றிய பிரதமர் மோடி, பிஎம் விஸ்வகர்மா…

நாளை மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை  கூட்டம்

டில்லி நாளை பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. வரும் 18 ஆம் தேதி முதல் 20 ஆம் தேதி வரை நாடாளுமன்ற…

பிரதமர் மோடிக்கு ஜி 20 வெற்றிக்காக ஷாருக்கான் வாழ்த்து

டில்லி நடிகர் ஷாருக்கான் பிரதமர் மோடிக்கு இந்தியாவில் ஜி 20 மாநாடு வெற்றிகரமாக நடத்தியதற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். ஜி-20 உச்சி மாநாட்டுக்கான இந்த ஆண்டு தலைமையை இந்தியா…

மோடி அறிவித்த உலகளாவிய பயோ எரிபொருள் கூட்டணி

டில்லி இன்றைய ஜி 20 மாநாட்டில் பிரதமர் மோடி உலகளாவிய பயோ எரிபொருள் கூட்டணி குறித்து அறிவித்துள்ளார். இன்றும் நாளையும் டில்லியில் ஜி-20 உச்சி மாநாடு நடைபெறுகிறது.…

மோடி ஒரே மாவட்டம் ஒரே தயாரிப்புக்கு ஊக்குவிப்பு : ஜி 20 சிறப்புச் செயலர்

டில்லி இந்தியாவில் ஒரே மாவட்டம் ஒரே தயாரிப்பு திட்டத்தை ஊக்குவிக்க வேண்டும் என மோடி கூறியதாக ஜி 20 செயலர் முத்தேஷ் பர்தேஷி தெரிவித்துள்ளார். இன்றும் நாளையும்…

ஜி20 அமைப்பில் நிரந்தர உறுப்பினரானது ஆப்பிரிக்க யூனியன்! பிரமர் மோடியின் முன்மொழிவை ஏற்று டெல்லி ஜி20 மாநாட்டில் அறிவிப்பு…

டெல்லி: ஜி 20 அமைப்பில் நிரந்தர உறுப்பினரான ஆப்பிரிக்க யூனியன் இணைய இந்திய பிரதமர் மோடி முன்மொழிந்த நிலையில், ஆப்பிரிக்க யூனியனை இணைத்து ஜி 20 மாநாட்டில்…

ஜி20 மாநாடு: குடியரசுத் தலைவர் அளிக்கும் இரவு விருந்தில் கலந்துகொள்ள டெல்லி சென்றார் முதலமைச்சர் ஸ்டாலின்…

சென்னை: ஜி20 உச்சி மாநாட்டையொட்டி, இன்று இரவு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு அளிக்கும் விருந்தில் பங்கேற்பதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று டெல்லி புறப்பட்டு சென்றார். ஜி20…

ஜி-20 உச்சி மாநாடு தொடங்கியது – ‘பாரத்’ மண்டபத்தில் உலகத் தலைவர்களை வரவேற்ற பிரதமர் மோடி… வீடியோக்கள்

டெல்லி: இந்தியாவில் முதன்முறையாக ஜி20 மாநாடு நடத்தப்படும் நிலையில், உலகமே வியக்கும் வகையில் ஜி-20 அமைப்பின் 18-வது உச்சி மாநாடு டெல்லி பிரகதி மைதானத்தில் உள்ள பாரத்…