பிளாஸ்மா வங்கி

கோவை அரசு மருத்துவமனையில் ரூ.25 லட்சம் மதிப்பில் பிளாஸ்மா வங்கி: அமைச்சர் விஜயபாஸ்கர் தொடங்கி வைப்பு

கோவை: கோவை அரசு மருத்துவமனையில் ரூ. 25 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள பிளாஸ்மா வங்கியை சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் தொடங்கி…

சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் பிளாஸ்மா வங்கி… திறந்து வைத்தார் அமைச்சர் விஜயபாஸ்கர்

சென்னை: ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் பிளாஸ்மா வங்கியை, தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று  திறந்து வைத்தார். கொரோனா பாதிப்பில்…

நாளை இந்தியாவின் இரண்டாம் பிளாஸ்மா வங்கி சென்னையில் தொடக்கம்,

சென்னை சென்னை ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் இந்தியாவின் 2ஆம் பிளாஸ்மா வங்கி தொடங்க உள்ளது. ஏற்கனவே கொரோனாவால்…

நாட்டின் முதல் பிளாஸ்மா வங்கி டில்லியில் திறப்பு

டில்லி கொரோனா சிகிச்சைக்காக நாட்டின் முதல் பிளாஸ்மா வங்கியை டில்லி முதல்வர் நேற்று திறந்து வைத்தார். கொரோனா நோயில் இருந்து…

டெல்லியில் கொரோனா நோயாளிகளின் சிகிச்சைக்கு பிளாஸ்மா வங்கி: முதலமைச்சர் கெஜ்ரிவால் அறிவிப்பு

டெல்லி: டெல்லியில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க பிளாஸ்மா வங்கி அமைக்கப்படும் என்று முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். தலைநகர்…