புதுச்சேரி

புதுச்சேரி : ஒரே வீட்டில் பதுக்கப்பட்ட 74 புராதன சிலைகள் பறிமுதல்

புதுச்சேரி ஒரே வீட்டில் பதுக்கப்பட்டிருந்த பல கோடிக்கான ரூபாய் மதிப்புள்ள 74 புராதன சிலைகளைத் தமிழக சிலை தடுப்பு காவல்துறையினர்…

நவம்பர் முதல் புதுச்சேரியில் விமான சேவை மீண்டும் தொடக்கம்

புதுச்சேரி புதுச்சேரியில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விமான சேவை நவம்பர் முதல் மீண்டும் தொடங்க உள்ளது. புதுச்சேரி…

புதுச்சேரியில் புத்தகங்களைப் பார்த்துத் தேர்வு எழுத மாணவர்களுக்கு அனுமதி

புதுச்சேரி பட்டப்படிப்பு இறுதித் தேர்வில் மாணவர்கள் புத்தங்களைப் பார்த்து விடையளிக்கப் புதுச்சேரி  பல்கலைக்கழகம் அனுமதி அளித்துள்ளது. நாடெங்கும் கொரோனா அச்சுறுத்தல்…

நீட் தேர்வு காரணமாக மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வதற்கு பிரதமர் பொறுப்பேற்க வேண்டும்: புதுச்சேரி முதல்வர்

புதுச்சேரி: நீட் தேர்வை எதிர்கொள்ள முடியாமல் மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வதற்கு மத்திய அரசு பதில் சொல்லியே ஆக வேண்டும்…

9 முதல் 12ம் வகுப்பு வரை விரும்பும் மாணவர்களுக்கு பாடங்கள் எடுக்கப்படும்: புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி

சென்னை: 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை,  விரும்பும்  மாணவர்களுக்கு வகுப்புகள் எடுக்கப்படும் என்று புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி…

என்னென்ன தளர்வுகள்? நாளை முடிவு செய்யப்படும் -புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி

புதுச்சேரி: மத்திய அரசு அறிவித்த 4 ஆம் கட்ட தளர்வுகளை அமல்படுத்துவது குறித்து நாளை முடிவு செய்யப்படும் என்று புதுச்சேரி…

கொரோனா வார்டில் கழிவறையை சுத்தம் செய்த புதுச்சேரி சுகாதார அமைச்சர்: இணையத்தில் வைரல் வீடியோ

புதுச்சேரி: புதுச்சேரியில் அரசு மருத்துவமனையை பார்வையிட சென்ற சுகாதார அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் கொரோனா சிகிச்சை வார்டில் உள்ள கழிவறையை…

புதுச்சேரியில் கொரோனா பரவல் அதிகமுள்ள 32 பகுதிகள்: செப்டம்பர் 6 வரை முழு ஊரடங்கு அறிவிப்பு

புதுச்சேரி: கொரோனா பரவல் அதிகமுள்ள 32 பகுதிகளில் அடுத்த மாதம் செப்டம்பர் 6 வரை முழு ஊரடங்கு அமலில் இருக்கும்…

செவ்வாய் ஊரடங்கு ஞாயிறுக்கு  மாற்றப்படும் : புதுச்சேரி முதல்வர் எச்சரிக்கை

புதுச்சேரி செவ்வாய் அன்று அமலாகும் முழு ஊரடங்கு ஞாயிறுக்கு மாற்றப்படும் எனப் புதுச்சேரி முதல்வர்  எச்சரித்துள்ளார். புதுச்சேரியில் கொரோனா பாதிப்பு…

புதுச்சேரியில் இன்று மட்டும் 369 பேருக்கு கொரோனா: மொத்த பாதிப்பு 7000 கடந்தது

புதுச்சேரி: புதுச்சேரியில் இன்று ஒரே நாளில் 369 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து புதுச்சேரி சுகாதார இயக்குநர் மோகன்குமார்…

புதுச்சேரி இன்ஸ்பெக்டருக்கு மத்திய அரசு விருது

புதுச்சேரி மத்திய உள்துறை அமைச்சகம் புதுச்சேரி மாநில லஞ்ச ஒழிப்புத் துறை ஆய்வாளருக்கு விருது  வழங்க உள்ளது. ஆண்டு தோறும்…

புதுச்சேரியில் முன்னாள் அமைச்சர் ஏழுமலை கொரோனாவுக்கு பலி.!

புதுச்சேரி: புதுச்சேரியில் முன்னாள் அமைச்சர் ஏழுமலை இன்று கொரோனாவால் உயிரிழந்தார். கடந்த 1998ம் ஆண்டில் புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலில் ஊசுடு…