Tag: புதுச்சேரி

புதுவை பெண் அமைச்சர் பதவி நீக்கத்துக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்

புதுவை புதுவை மாநில பெண் அமைச்சர் சந்திர பிரியங்காவின் பதவி நீக்கத்துக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார். புதுவை மாநிலத்தின் ஒரே பெண் அமைச்சரான சந்திர பிரியங்கா…

பாஜக கூட்டணி புதுச்சேரி பெண் அமைச்சர் திடீர் ராஜினாமா

புதுச்சேரி புதுச்சேரி மாநில அமைச்சர் சந்திர பிரியங்கா தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். புதுச்சேரியில் முதல்வர் ரங்கசாமி தலைமையில் என்.ஆர்.காங்கிரஸ்-பாஜக கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. இதில்…

புதுவையில் எரிவாயு விலை ரூ.500 குறைப்பு : முதல்வர் அறிவிப்பு

புதுச்சேரி புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி எரிவாயு விலையில் ரூ.500 குறைத்து உத்தரவிட்டுள்ளார். நேற்று வீட்டு உபயோக ஏரோவாயு சிலிண்டருக்கு ரூ.200, மத்திய அரசின் உஜ்வாலா திட்டத்தில் ஏழைகள்…

மாநில அந்தஸ்து: புதுச்சேரி சட்டபேரவை தீர்மானத்திற்கு கவர்னர் தமிழிசை ஒப்புதல்…

புதுச்சேரி: யூனியன் பிரதேசமான புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என புதுச்சேரி சட்டமன்றத்தில் அனைத்துக்கட்சி ஆதரவுடன் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானத்திற்கு பொறுப்பு துணைநிலை ஆளுநர்…

தமிழகம், புதுச்சேரியில் இடி மின்னலுடன் மிதமான மழைக்கு வாய்ப்பு

சென்னை: தமிழகம், புதுச்சேரியில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம்…

திருமண வீட்டில் தாம்பூலப் பையுடன் மது பாட்டில் : புதுச்சேரியில் சர்ச்சை

புதுச்சேரி புதுச்சேரியில் ஒரு திருமண வரவேற்பு நிகழ்வில் தாம்பூலப்பையுடன் மது பாட்டில் அளித்தது சர்ச்சையை உண்டாக்கி உள்ளது. அண்மையில் சென்னையைச் சேர்ந்த மணமகனுக்கும், புதுச்சேரி வாணரப்பேட்டையை சேர்ந்த…

கடும் கோடை  : புதுச்சேரி பள்ளிகள் ஜூன் 7 திறப்பு

புதுச்சேரி கடும் கோடை காரணமாகப் புதுச்சேரியில் பள்ளிகள் திறப்பு ஜூன் மாதம் 7 ஆம் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது. கடும் கோடையின் தாக்கத்தால் புதுச்சேரியில் பள்ளிகளின் முழு…

அவசரகதியில் புதுச்சேரியில் சி பி எஸ் இ பாடத்திட்டம் : திமுக குற்றச்சாட்டு

புதுச்சேரி அவசர கதியில் புதுச்சேரியில் சி பி எஸ் இ பாடத்திட்டம் அமல் படுத்தப்படுவதாக திமுக குற்றம் சாட்டி உள்ளது. புதுச்சேரி மாநிலத்தில் இதுவரை தமிழக அரசின்…

பாஜக ஆளும் மாநிலத்தில் ஜெர்மன் பெண்ணிடம் பாலியல் அத்துமீறல் : இளைஞர் கைது

புதுச்சேரி ஓடும் பேருந்தில் ஜெர்மன் பெண்ணிடம் புதுச்சேரியில் பாலியல் அத்துமீறல் செய்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். ஜெர்மனி நாட்டை சேர்ந்த ஜனாஸ்விங் என்பவர் திண்டிவனம் அருகே கோணமங்கலம்…

ஆளுநர் தமிழிசை உரையுடன் புதுச்சேரி மாநில பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியது.. சுயேட்சை எம்.எல்.ஏ வெளிநடப்பு…

புதுச்சேரி: ஆளுநர் தமிழிசை உரையுடன் புதுச்சேரி மாநில பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியது. அப்போது, சுயேட்சை எம்.எல்.ஏ நேரு, இரவல் கவர்னர் வேண்டாம் என கோஷமிட்டு, அவையில் இருந்து…