புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை: தமிழக அரசுக்கு மு.க.ஸ்டாலின் முதல்முறையாக பாராட்டு

புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை: தமிழக அரசுக்கு மு.க.ஸ்டாலின் முதல்முறையாக பாராட்டு

சென்னை: கஜா புயல் தொடர்பாக அரசு மேற்கொண்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முதன்முறையாக பாராட்டுக்களை தெரிவித்து உள்ளார்….