பெண்கள்

பேஸ்புக்கில் புகைப்படம்:   கூடாது என்பது முட்டாள்த்தனம்

“பேஸ்புக்கில் பெண்கள் தங்கள் புகைப்படத்தை பதியக்கூடாது. அது அவர்களுக்கு பாதுகாப்பு அல்ல” என்று சிலர் சொல்ல ஆரம்பித்திருக்கிறார்கள்.  இது குறித்து…

பேஸ்புக்கில் புகைப்படம்: பிரச்சனைக்கு இது முழுமையான தீர்வு அல்ல!

“பேஸ்புக்கில் பெண்கள் தங்கள் புகைப்படத்தை பதியக்கூடாது. அது அவர்களுக்கு பாதுகாப்பு அல்ல” என்று சிலர் சொல்ல ஆரம்பித்திருக்கிறார்கள்.  இது குறித்து…

‘பேஸ்புக்’கில் புகைப்படங்களை பதிவிட வேண்டாம்! : பெண்களுக்கு நடராஜன் ஐ.பி.எஸ்.  வேண்டுகோள்

சென்னை: ”பெண்கள் தங்களது புகைப்படங்களை, ‘பேஸ்புக்’கில் பதிவதை தவிர்க்க வேண்டும்,” என்று, முன்னாள் டி.ஜி.பி.,யும், எம்.எல்.ஏ.,வுமான ஆர்.நட்ராஜ்  வேண்டுகோள் விடுத்துள்ளார்….

காரையே பார் ஆக்கிய ஐ.டி. பெண்கள்:  விபத்தை ஏற்படுத்தியதில் தொழிலாளி  பலி

சென்னை: தோழிகளுடன்  போதையில் காரை ஓட்டிய   இளம்பெண் சாலையோரம் நின்றிருந்தவர் மீது மோதியதில் அந்த நபர் பலியானார். சென்னை, சேத்துப்பட்டு,…

பெண் முதல்வராக இருக்கும் தமிழகத்தில் பெண்களுக்கே பாதுகாப்பில்லை:  விஜயகாந்த்

சென்னை: பெண் முதல்வராக இருக்கும் தமிழகத்தில் பெண்களுக்கே பாதுகாப்பில்லாத சூழல் நிலவுகிறது  என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் குற்றம்சாட்டியுள்ளார். தேமுதிக…

சென்னையில்   பூட்டிய வீட்டுக்குள்  4 பெண்கள் பிணம்

சென்னை: சென்னை ராயபேட்டையில் பூட்டிய வீட்டுக்குள் நிர்வாண நிலையில் நான்கு பெண்கள் பிணம் கண்டெடுக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்பட்டுத்தி இருக்கிறது. சென்னை…

முதல்முறையாக பெண் போர் விமான பைலட்டுகளாள் பொறுப்பேற்பு

ஹைதராபாத்: இந்திய விமானப்படை வரலாற்றில் முதல்முறையாக போர் விமான பைலட்டுகள் பணியில் பொறுப்பேற்றனர். இந்திய விமான படையில் பெண்கள் ஏற்கனவே…

அமெரிக்கா:  அதிபர் – துணை அதிபர் பதவிகளுக்கு பெண்களே போட்டி?

வாஷிங்டன்:  அதிபர் பதவிக்கு தகுதியானவர் ஹிலரிதான் என்று ஒபாமா பாராட்டியுள்ளார். மேலும் , ஹிலரியுடன் இணைந்து நாடு முழுவதும் தேர்தல்…

ரம்ஜான் நோன்பு கஞ்சி செய்முறை

ரம்ஜான் என்றாலே அனைவருக்கும் நினைவிற்கு வருவது சுவையான நோன்புகஞ்சி தான்.  இது சுவையானது மட்டுமல்ல.. உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானதும்கூட.   முழுவதும் நோன்பிருந்த…

“செக்ஸ் அடிமை”  பெண்களை ஃபேஸ்புக்கில்  ஏலம் விடும்  ஐ.எஸ். பயங்கரவாதிகள்

பாக்தாத்: ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகள் “செக்ஸ் அடிமை” பெண்களை  ஃபேஸ்புக்கில் ஏலம்விட்டு விற்பனை செய்யும் தகவல் வெளியாகி உள்ளது. மேலும் அவர்கள்,…

ஆந்திர பெண்கள் வளைகுடா நாடுகளில் விற்பனைக்கு! : அமைச்சர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்

ஹைதராபாத்: வளைகுடா நாடுகளில் ஆந்திரப் பெண்கள், விலைக்கு விற்பனை செய்யப்படுவதாகவும், இதைத் தடுத்து அவர்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை…

டாஸ்மாக் கடையை மூட  போராடிய பெண்கள் மீது காவல்துரை  கொடூரத் தாக்குதல்

  தமிழகத்தில் முழு மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என தொடர்நது போராடிவருபவர்கள், மக்கள் அதிகாரம் அமைப்பினர். இன்று அவர்கள் மாநிலம்…