போர்

இந்திய பாகிஸ்தான் போர் நடப்பது தற்கொலைக்கு சமம் : இம்ரான் கான்

இஸ்லாமாபாத் பாகிஸ்தானும் இந்தியாவும் போர் புரிவது தற்கொலைக்கு நிகரானது என பாக் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் பிரதமராக…

இந்தியா தாக்குதல் எதிரொலி: எல்லையோர கிராமங்களில் போர் பதற்றம்!

டெல்லி: காஷ்மீர் மாநிலம் உரி பகுதியில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலை அடுத்து, இந்தியா சார்பில் பல்வேறு எதிர் நடவடிக்கை…

58 ஆயிரம் கோடிக்கு ரிபேல் போர் விமானம்! இந்தியா – பிரான்ஸ் கையெழுத்து

டில்லி: பிரான்ஸ் நாட்டிடம் இருந்து 58ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் போர் விமானங்கள் வாங்க இந்தியா – பிரான்ஸ் இடையே…

போர் புகைப்படம்: பணிந்தது பேஸ்புக்

வியட்நாம் போர்க்கொடூர புகைப்படத்தை நீக்கிய பேஸ்புக் நிர்வாகம்,  நார்வே நாட்டின் எதிர்ப்பால் பணிந்தது. வியட்நாம் நாட்டின் மீது அமெரிக்கா போர்…

இலங்கை இனப்படுகொலை: . தமிழர்களை காப்பாற்ற ஐ.நா.தவறிவிட்டதாக பான் கீ-மூன் ஒப்புதல்

கொழும்பு: இலங்கையில் நடந்த இறுதி கட்ட போரின் போது தமிழர்களை காக்க ஐக்கிய நாடுகள் சபை தவறிவிட்டது என்று அந்த…

போர்க்குற்றவாளியே திரும்பிப்போ : மலேசியாவில் ராஜபக்சே உருவ பொம்மை எரிப்பு

கோலாலம்பூர்: மலேசியா வந்த இலங்கை முன்னாள் அதிபர் ராஜகபக்சேவுக்கு எதிராக அங்குள்ள தமிழர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ராஜபக்சேவின் உருவ பொம்மையை…

போருக்கு நடுவே சாதித்த கிளிநொச்சி தமிழர்

கிளிநொச்சி: கடுமையான போருக்கு இடையே படித்து 2 நவீன கண்டுபிடிப்புகளை உருவாக்கியிருக்கிறார் ஈழத்தமிழர் ஜாக்சன். தற்போது அவரது இரு கண்டுபிடிப்புகளின்…

சவுதி அரேபியாவின் பொருளாதாரச் சீர்திருத்தம் சாத்தியமாகுமா ?

பல தலைமுறைகளாக, சவுதி அரேபியாவின் எண்ணெய் வளம் மற்றும் பொருளாதார ஸ்திரத்தன்மை ஒன்றோடு ஒன்று இணைந்துள்ளது. மிகப் பழமை வாய்ந்த ராஜ்யம்…