ரத்தம் சொட்ட சொட்ட போலீசார் தாக்கியதாலேயே ஜெயராஜ், பென்னிக்ஸ் உயிரிழந்தனர்! சிபிஐ அறிக்கையில் அதிர்ச்சி தகவல்
மதுரை: ரத்தம் சொட்ட சொட்ட போலீசார் மிருகத்தனமாக தொடர்ந்து தாக்கியதாலேயே ஜெயராஜ், பென்னிக்ஸ் உயிரிழந்தனர், வழக்கை விசாரித்து வரும் நீதிமன்றத்தில்…