போலீஸ்காரர் விரலை கடித்து குதறிய வழிப்பறி திருடன்….பொதுமக்கள் சுற்றிவளைப்பு

போலீஸ்காரர் விரலை கடித்து குதறிய வழிப்பறி திருடன்….பொதுமக்கள் சுற்றிவளைப்பு

சென்னை: சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் மாணவர் ஒருவரது கைப்பையை ஒரு வழிப்பறி திருடன் பறித்துக் கொண்டு தப்பி ஓடினான்….