மகாராஷ்டிராவில் அமைச்சர்களுக்கு இலாகாக்கள் ஒதுக்கீடு: துணை முதலமைச்சர் அஜித் பவாருக்கு நிதித்துறை
மும்பை: மகாராஷ்டிராவில் துணை முதலமைச்சர் அஜித் பவாருக்கு நிதித்துறை ஒதுக்கப்பட்டுள்ளது. மற்ற அமைச்சர்களுக்கும் இலாகாக்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. அம்மாநிலத்தில் சிவசேனா, தேசியவாத…