மம்தா கட்சி எம்எல்ஏ சுட்டுக் கொலை

திரிணாமுல் காங்கிரஸ் எம்எல்ஏ சத்யஜித் பிஸ்வாஸ் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தில், பாஜக தலைவர் முகுல்ராய் மீது வழக்கு பதிவு

கொல்கத்தா: திரிணாமுல் காங்கிரஸ் எம்எல்ஏ சத்யஜித் பிஸ்வாஸ் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தில், பாஜக தலைவர் முகுல்ராய் மீது வழக்கு பதிவு…