மாணவர்களுக்கு

ஓபிசி மாணவர்களுக்கு இந்த ஆண்டு 50 சதவீத இடஒதுக்கீடு கிடையாது -உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

புதுடெல்லி: மருத்துவ படிப்பில் அகில இந்திய ஒதுக்கீட்டில் ஒபிசி பிரிவினருக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு இந்த ஆண்டு கிடையாது…

அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள் ஒதுக்கீடு விவகாரம்: ஸ்டாலின் கடிதத்திற்கு ஆளுநர் பதில்

சென்னை: அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள் ஒதுக்கீடு வழங்கும் விவகாரத்தில் முடிவெடுக்க சிறிது காலம் தேவைபடுகிறது என்று தனக்கு…

மருத்துவ படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு உள்ஒதுக்கீடு இந்த ஆண்டு அமலாகுமா?

சென்னை: மருத்துவ படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள்ஒதுக்கீடு இந்த ஆண்டு அமலாகுமா? என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. தமிழக…

அரசு அறிவித்தபடி அரியர் மாணவர்களுக்கு தேர்ச்சி வழங்கப்படும் : சென்னை பல்கலை., அறிவிப்பு

சென்னை: தமிழக அரசு அறிவித்ததை போல, தேர்வு கட்டணம் செலுத்திய அரியர் மாணவர்கள் தேர்வின்றி தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படும் என…

10, 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு தனித் தேர்வு நடத்த அனுமதி: வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

சென்னை: 10, 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்குத் தனித் தேர்வு நடத்த அனுமதி அளித்துள்ள தமிழக அரசு, வழிகாட்டு நெறிமுறைகளை…

அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு 31-ம் தேதி முதல் ஆன்லைன் வகுப்பு

சென்னை: தமிழ்நாடு முழுவதும் உள்ள 109 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கான மாணவர் சேர்க்கை வரும் 28-ம் தேதி…

அரியர் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு விலக்கு : முதல்வர் பழனிசாமி அறிவிப்பு

சென்னை: அரியர் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு விலக்கு அளிக்கப்பட உள்ளதாக முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். கொரோனா பாதிப்பின் காரணமாக பள்ளி…

கருணாநிதி பெயரில் புதுச்சேரி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி திட்டம்- முதல்வர் நாராயணசாமி அறிவிப்பு

புதுச்சேரி: புதுச்சேரி சட்டசபையில் இன்று முதல்வர் நாராயணசாமி பட்ஜெட்டை தாக்கல் செய்தார். பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசிய முதல்வர் நாராயணசாமி…

தமிழக கல்வித்துறை: மாணவர்களுக்கு அதிரடி உத்தரவு

சென்னை: தமிழக கல்வித்துறை அனைத்து பள்ளிகளுக்கும் 11 விதிமுறைகளை மாணவர்கள் பின்பற்ற அறிவுறுத்தும்படி சுற்றறிக்கை  அனுப்பி உள்ளது. இந்த விதிமுறைகள்…