மாயாவதி

ராஜஸ்தானில் குடியரசு தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும்: மாயாவதி வலியுறுத்தல்

லக்னோ: ராஜஸ்தானில் குடியரசு தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என்று பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி வலியுறுத்தியுள்ளார். ராஜஸ்தானில்…

எதிர்கட்சிகளின் மெகா சந்திப்பு: மாயாவதி, அகிலேஷ் யாதவ், கெஜ்ரிவால் புறக்கணிப்பு?

புதுடெல்லி: பகுஜன் சமாஜ்வாதி கட்சித் தலைவர் மாயாவதி, சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்…

பிரியங்கா காந்தியின் அதிரடி நடவடிக்கைகளால் பின்னுக்குச் சென்ற அகிலேஷும் மாயாவதியும்

  டில்லி காங்கிரஸ் செயலர் பிரியங்கா காந்தி தனது தற்போதைய நடவடிக்கைகளால் உத்தரப்பிரதேச அரசியலில் மற்ற தலைவர்களை பின்னுக்குத் தள்ளி…

இட ஒதுக்கிட்டின்படி அரசு பணியிடங்களை நிரப்பாததற்கு பாஜகவின் சாதிய பார்வையே காரணம்: மாயாவதி

லக்னோ: அரசு துறைகளில் எஸ்சி மற்றும் பின்தங்கியோருக்கான பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருப்பது, பாஜகவின் சாதிய பார்வையே காரணம் என பகுஜன்…

தம்பிக்கும் மருமகனுக்கும் கட்சிப் பதவி கொடுத்த மாயாவதி

லக்னோ: பகுஜன் சமாஜ்வாதி கட்சியின் துணைத் தலைவராக தனது தம்பியையும், ஒருங்கிணைப்பாளராக மருமகனையும் அக்கட்சித் தலைவர் மாயாவதி நியமித்துள்ளார். பகுஜன்…

கருத்துக் கணிப்புக்கு பிறகு மாயாவதியுடன் அகிலேஷ் சந்திப்பு: மே 24-ல் எதிர்கட்சிகளுடன் பேச்சு நடத்த முடிவு

லக்னோ: பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதியும், சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவும் தேர்தல் நிலைமை குறித்து விவாதித்தனர்….

வாக்குறுதியை நிறைவேற்றாத மோடியை கங்கை தண்டிக்கும்: மாயாவதி

லக்னோ: வாக்குறுதியை நிறைவேற்றாத பிரதமர் மோடியை கங்கை தண்டிக்கும் என பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி கூறியுள்ளார். பிரதமர்…

பிரதமர் மோடி மீது ஆர்எஸ்எஸ் அதிருப்தி: மாயாவதி தகவல்

லக்னோ: மக்கள் முன்பு பொய் வாக்குறுதிகளை அளிக்கும் மோடி மீது ஆர்எஸ்எஸ் அதிருப்பதியில் இருப்பதாக பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர்…

மோடியை போல் அல்லாமல் பின்தங்கிய சமுதாயத்தின் உண்மையான தலைவர் முலாயம் சிங் யாதவ்: மாயாவதி

லக்னோ: பின்தங்கிய வகுப்பினருக்கான உண்மையான தலைவர் முலாயம் சிங் யாதவ். மோடியைப் போல போலி தலைவரல்ல என்று பகுஜன் சமாஜ்…

நாட்டுக்கு புதிய பிரதமரை கொடுப்போம்: உத்திரப்பிரதேச மெகா கூட்டணி கூட்டத்தில் அறிவிப்பு

தியோபன்ட்: நாட்டுக்கு புதிய பிரதமரை கொடுப்போம் என மாயவதி,அகிலேஷ், அஜீத்சிங் ஆகியோரைக் கொண்ட மெகா கூட்டணி அறிவித்துள்ளது. உத்திரப்பிரதேசத்தில் மாயாவதியின்…

உ.பி. பாஜக ஆட்சியை வன்முறையே நடக்காத ஆட்சி என்பது கேலிக்கூத்து: மாயாவதி தாக்கு

 லக்னோ: யோகி ஆதித்யநாத்தின் 2 ஆண்டு ஆட்சியை வன்முறை இல்லாத ஆட்சி என்று கூறுவது கேலிக்கூத்து என்று பகுஜன் சமாஜ்…

தோல்விகளை மறைக்க காஷ்மீர் சூழ்நிலையை சாதகமாக்கும் பாஜக: மாயாவதி குற்றச்சாட்டு

லக்னோ: பாரதிய ஜனதா கட்சி தனது தோல்விகளை மூடி மறைக்க காஷ்மீர் சூழ்நிலையை, அரசிய லாக்கி, தனக்கு சாதமாஙகக முயற்சி…