மும்பையில் கடும் மழை!! வெள்ளம் சூழ்ந்ததால் நகரமே ஸ்தம்பித்தது

மும்பையில் கடும் மழை!! வெள்ளம் சூழ்ந்ததால் நகரமே ஸ்தம்பித்தது

மும்பை: மகராஷ்டிரா மாநிலம் மும்பையில் இன்று காலை முதல் நீண்ட நேரம் கனமழை பெய்தது. இதனால், அங்கு போக்குவரத்து ஸ்தம்பித்துள்ளது….