மும்பை

மும்பை : தாராவியில் இன்று ஒருவர் மட்டுமே கொரோனாவால் பாதிப்பு

மும்பை மும்பை தாராவி பகுதியில் இன்று ஒரே ஒருவருக்கு மட்டும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் அதிக அளவில்…

மும்பையில் 15 லட்சம் பேர் தனிமைப்படுத்துதலில் உள்ளனர்: மாநகராட்சி தகவல்

மும்பை: மும்பை நகரில் இதுவரை 15 லட்சம் பேர் கொரோனா பாதிப்புக்கு தனிமைப்படுத்தப்பட்டு உள்ளதாக மாநகராட்சி அறிவித்துள்ளது. நாடு முழுவதும்…

கொரோனா : மும்பையில் விநாயக சதுர்த்தி விழா ரத்து

மும்பை மும்பையில் உள்ள லால்பாக்சா ராஜா கணேசோத்சவ் மண்டல் இந்த வருட விநாயக சதுர்த்தி  விழாவை ரத்து செய்துள்ளது. நாடெங்கும்…

பீகார், உத்தரப்பிரதேசத்தில் உள்கட்டமைப்பை உருவாக்குங்கள்: நிதின் கட்கரிக்கு சிவசேனா பதிலடி

மும்பை: பீகார் உத்தரப்பிரதேசத்தில் உள்கட்டமைப்பை உருவாக்குங்கள் என்று கட்கரிக்கு சிவசேனா பதிலடி தந்துள்ளது. லாக்டவுன் காலத்தில் 7 முதல் 8…

மும்பை தாராவியில் குறைந்து வரும் கொரோனா தொற்று: இன்று 8 பேருக்கு மட்டுமே பாதிப்பு

மும்பை: மும்பை தாராவியில் இன்று புதிதாக 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. ஆசியாவின் மிகப்பெரிய குடிசை பகுதி…

கொரோனா கால உதவி: சொகுசு காரை விற்று ஆக்சிஜன் சிலிண்டர்களை இலவசமாக தரும் மும்பை இளைஞர்

மும்பை: 31 வயதான நபர் மும்பை நபர் ஒருவர் தமது சொகுசு காரை 250 குடும்பங்களுக்கு ஆக்ஸிஜன் சிலிண்டர்களைக் கொடுத்துள்ளார்….

மும்பை : கொரோனா நோயாளிகளுக்கு உதவ 19 மாடிக் கட்டிடம் அளிப்பு

மும்பை மும்பையில் கொரோனா பாதிப்பு அடைந்தோரைத் தனிமையில் தங்க வைக்க 130 வீடுகள் கொண்ட 19 மாடிக் கட்டிடத்தை ஒரு…

மும்பையில் ஜூலை 15க்கு பிறகு கொரோனா தாக்கம் மிகவும் குறையும் : மாநகராட்சி

மும்பை மும்பை மாநகரில் ஜூலை 15 தேதிக்குப் பிறகு கொரோனா தாக்கம் தினசரி 200 ஆகக் குறையும் என மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகம்…

மும்பைக்கு வடக்கே ஏற்பட்ட திடீர் நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 2.5 ஆக பதிவு

மும்பை: மும்பைக்கு வடக்கே ஏற்பட்ட நிலநடுக்கம் மக்களிடையே பீதியை ஏற்படுத்தி உள்ளது. கடந்த சில வாரங்களாக இந்தியாவில் பல பகுதிகளில்…

விமானங்களின் நடுஇருக்கையில் பயணிகளை அனுமதிக்க மும்பை உயர் நீதிமன்றம் உத்தரவு

மும்பை: கொரோனாவால் பாதிக்கப்பட்ட வெளிநாடுகளில் தவிக்கும் இந்தியர்களை அழைத்து வருவதற்காக வந்தே பாரத் மிஷன் திட்டத்தின் கீழ் ஏர் இந்தியா…

ஊரங்கின் போது மும்பை துறைமுகம் 321 படகுகள், 9 மில்லியன் மெட்ரிக் டன் கார்கோ-களை கையாண்டுள்ளதாக தகவல்..

மும்பை: கொரோனா ஊரடங்கு அமலில் இருந்த காலத்தில் மும்பை துறைமுகம் 321 கப்பல்களையும், ஒன்பது மில்லியன் மெட்ரிக் டன் சரக்குகளையும்…

கொரொனாவின் ஊற்றுக்கண்ணை மீறிய மும்பை பாதிப்பு : மக்கள் பீதி

மும்பை கொரோனாவின் ஊற்றுக்கண் எனக் கூறப்பட்ட சீனாவின் வுகான் நகரை விட மும்பை நகரில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. கடந்த…