மேற்குவங்கம்

மேற்கு வங்கத்தில் கடைபிடிக்கப்படும் முழு ஊரடங்கு எதிரொலி: சாலைகள் ‘வெறிச்’

கொல்கத்தா: கொரோனா காரணமாக மேற்கு வங்கத்தில் கடைபிடிக்கப்படும் முழு ஊரடங்கால் சாலைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன. மேற்கு வங்கத்தில் கொரோனா பரவலை…

மேற்கு வங்கத்தில் வாரம் 2 நாள் முழு ஊரடங்கு: முதலமைச்சர் மமதா பானர்ஜி அறிவிப்பு

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் வாரம் 2 நாள் முழு ஊரடங்கை அம்மாநில அரசு அறிவித்துள்ளது. மேற்கு வங்க மாநிலத்தில் கொரோனா…

பேச்சாளர் பட்டியலில் இருந்து மேற்குவங்கம் நீக்கம், பிரதமருடனான கலந்துரையாடலை மம்தா புறக்கணிப்பார் எனத் தகவல்

கொல்கத்தா: பேச்சாளர் பட்டியலில் இருந்து மேற்குவங்கம் நீக்கப்பட்டதால், பிரதமருடனான இன்று நடைபெற உள்ள கலந்துரையாடலை மம்தா பானர்ஜி புறக்கணிப்பார் எனத்…

ஒடிசா, மேற்கு வங்கத்தை சூறையாடி வரும் அம்பான் புயல்… சூறாவளி காற்றுடன் கனமழை

வங்கக்கடலில் உருவான அம்பான் புயல் இன்று மாலை மேற்கு வங்கத்தின் சுந்தர்பன் அருகே கரையைக் கடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில்,…

சென்னையில் இருந்து மே.வங்கம் சென்ற தொழிலாளர்கள்: கொரோனா பீதியால் மரங்களில் தங்க வைப்பு

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் தனிமைப்படுத்துதலில் இருப்பதற்கு வீடுகள் இல்லாததால், 7 இளைஞர்கள் மரங்களில் வசிக்க தொடங்கி இருக்கின்றனர். நாடு முழுவதும்…

இந்தியாவின் முதல் நீருக்கடியில் அமையும் மெட்ரோ ரயில் சுரங்க பாதை: மேற்கு வங்கத்தில் அமைகிறது

கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் இந்தியாவின் முதல் நீருக்கடியில் செல்லும் மெட்ரோ ரயில் சுரங்க பாதை அமைகிறது. கொல்கத்தா மெட்ரோ…

மேற்குவங்கம், ஒடிசாவில் நிலநடுக்கம்…வீடுகள் குலுங்கின

கொல்கத்தா: மேற்குவங்கம், ஒடிசா மாநிலங்களில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டது. மேற்குவங்க மாநிலத்துக்கு உட்பட்ட கிழக்கு மற்றும் மேற்கு மிட்னப்பூர் மாவட்டத்தின்…

ராணுவ ஹெலிகாப்டர் விபத்து! 3 பேர் பலி

கொல்கத்தா: மேற்கு வங்காளம் மாநிலத்தில் ராணுவத்துக்கு சொந்தமான சீட்டா ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் ராணுவ  உயரதிகாரிகள் 3 பேர் உயிரிழந்தனர்….

சிங்கூர் நிலத்தில் விவசாயம்: மம்தா பானர்ஜி விதைகள் தூவி தொடங்கி வைத்தார்!

கல்கத்தா, சிங்கூர் விவசாய நிலத்தில், மீண்டும் விவசாயம் தொடங்கப்பட்டுள்ளது. மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி விதைகள் தூவி விவசாயத்தை…

தேசிய கீதம் பாட அமிதாப் கட்டணம் வாங்கவில்லை: கங்குலி விளக்கம்

  டி20 உலகக்கோப்பை 2016 போட்டியில் இந்திய- பாகிஸ்தான் அணிகள் மோதிய ஆட்டம் மார்ச் 19, சனிகிழமையன்று நடைப்பெற்றது. இந்தப்போட்டியின்…