மேலும்

2017 நவம்பருக்கு பின் சென்னையில் ஒரே நாளில் அதிகளவு மழை : மேலும் 3 மணி நேரத்திற்கு கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரிக்கை

சென்னை : சென்னையில் அடுத்த இரண்டு முதல் மூன்று மணி நேரத்திற்கு கனமழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம்…

சென்னை அணிக்கு மேலும் பின்னடைவு: ஐபிஎல் தொடரிலிருந்து சிஎஸ்கே வீரர் டுவைன் பிராவோ விலகல்

சென்னை: சிஎஸ்கே அணிக்கு 2020 ஆம் ஆண்டு ஐபிஎல் சீசனில் சோதனைக்கு மேல் சோதனை ஏற்பட்டுக் கொண்டே இருக்கிறது. காயம்…

மும்பையில் மேலும் 161 காவலர்களுக்கு கொரோனா தொற்று உறுதி

மும்பை: நாட்டிலேயே கொரோனா தொற்று பாதிப்பு மகாராஷ்டிராவில் தான் அதிக அளவு காணப்படுகிறது. கொரோனா தொற்றுக்கு எதிராக களத்தில் முன்னின்று…

சிஎஸ்கே அணியில் வேகப்பந்து வீச்சாளர் உள்பட 13 பேருக்கு கொரோனா: மேலும் ஒருவாரம் தனிமை

துபாய்: ஐபிஎல் போட்டியில் விளையாடுவதற்காக 8 அணிகளும் ஐக்கிய அரபு அமீரகம் சென்றுள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடந்த…

சென்னையில் மேலும் 19 பேர் கொரோனாவால் உயிரிழப்பு

சென்னை: சென்னையில் மேலும் 19 பேர் கொரோனா தொற்றுக்கு பலியாகியுள்ளனர். அரசு மருத்துவமனைகளில் 16 பேர், தனியார் மருத்துவமனையில் 3…

செங்கல்பட்டு மாவட்டத்தில் மேலும் 288 பேருக்கு கொரோனா உறுதி

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தில் மேலும் 288 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டிருப்பதாக மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் அறிவி்த்துள்ளனர். மாவட்டம் முழுவதும்…

செங்கல்பட்டு மாவட்டத்தில் மேலும் 224 பேருக்கு கொரோனா

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தில் மேலும் 224 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்று மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது….

மகாராஷ்டிராவில் 3 லட்சத்தை கடந்த கொரோனா – இன்று மேலும் 8,348 பேருக்கு தொற்று

மும்பை: இந்தியாவில் கொரோனா வைரசின் தாக்கம் தீவிரமடைந்து வருகிறது. நாட்டிலேயே வைரஸ் பரவியவர்களின் எண்ணிக்கை மற்றும் பலி எண்ணிக்கையில் மகாராஷ்டிர…

திருப்போரூர் துப்பாக்கிச்சூடு வழக்கு: மேலும் 4 பேர் கைது

திருப்போரூர்: திருப்போரூர் துப்பாக்கிச்சூடு வழக்கில் நேற்று மேலும் 3 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் இன்று மேலும் 4 பேர்…

செங்கல்பட்டில் மேலும் 143 பேருக்கு கொரோனா தொற்று…

செங்கல்பட்டு: தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்த வண்ணம் உள்ளது. இருப்பினும் குணமடைவோரின் எண்ணிக்கையும்…

புதுக்கோட்டை மாவட்டத்தில் மேலும் 40 பேருக்கு கொரோனா தொற்று – மொத்த பாதிப்பு 535ஆக உயர்வு

புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டத்தில் முதலில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைந்த அளவாகவே இருந்தது. இதையடுத்து வெளி மாவட்டங்களில் இருந்து…

வேலூர் மாவட்டத்தில் மேலும் 146 பேருக்கு கொரோனா

வேலூர்: வேலூர் மாவட்டத்தில் மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நாளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைந்த அளவாகவே இருந்தது. இதையடுத்து…