மேல்முறையீடு…?

சபரிமலை மேல்முறையீடு மனு: ஜனவரியில் விசாரிக்க முடியாது என்று உச்சநீதி மன்றம் மீண்டும் மறுப்பு

டில்லி: சபரிமலை தொடர்பான மேல்முறையீடு மனுக்கள் மீதான விசாரணையை ஜனவரியில் விசா ரிக்க முடியாது என்று உச்சநீதி மன்றம் மீண்டும்…

ரத யாத்திரைக்கு தடை: பாஜ மேல்முறையீடு மனுவை அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதி மன்றம் மறுப்பு

கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் பாஜக அரசு மேற்கொள்ள இருந்த ரத யாத்திரைக்கு தடை விதிக்கப் பட்டுள்ள நிலையில், தடையை…

ஸ்டெர்லைட் விவகாரம்: மதுரை உயர்நீதி மன்ற உத்தரவை எதிர்த்து வேதாந்தா மேல்முறையீடு

டில்லி: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் தற்போதைய நிலையே தொடர வேண்டும் என்று உயர்நீதி மன்றம் மதுரை கிளை உத்தரவு…

மேற்கு வங்கத்தில் ரத யாத்திரைக்கு தடை: உச்சநீதி மன்றத்தில் பாஜ மேல்முறையீடு மனு தாக்கல்

கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் பாஜக அரசு மேற்கொள்ள இருந்த ரத யாத்திரைக்கு கொல்கத்தா உயர் நீதிமன்றம் அதிரடி தடை…

ஏர்செல்-மேக்சிஸ்: மாறன் பிரதர்ஸ் மேல்முறையீடு! உச்ச நீதி மன்றம் தள்ளுபடி!

டில்லி, ஏர்செல்-மேக்சிஸ் முறைகேடு வழக்கில் மாறன் சகோதரர்கள் சகோதரர்கள் தாக்கல் செய்திருந்த மேல்முறை யீட்டு மனுவை தள்ளுபடிசெய்து உச்ச நீதிமன்றம்…

உள்ளாட்சி தேர்தல் ரத்து: தமிழக தேர்தல் ஆணையம் மேல்முறையீடு…?

சென்னை: உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் முடிவுற்ற நிலையில் சென்னை ஐகோர்ட்டு தடை விதித்துள்ளது. இதை எதிர்த்து நாளை ஐகோர்ட்டு…