Random image

மோடிக்கு தொடரும் கருப்புக் கொடி

விஜயவாடாவில் வரவேற்பு பேனரை விட எதிர்ப்பு பேனர்கள் ஏராளம்: ‘மோடி நோ என்ட்ரி’ முழக்கத்தால் பாஜக கலக்கம்

விஜயவாடா: பிரதமர் மோடி செல்லும் இடம் எல்லாம் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் தொடர்ந்து கொண்டிருக்கிறது. விஜயவாடாவில் எங்கு பார்த்தாலும் ‘மோடி நோ…