ரபேல் விமான பராமரிப்பு: மோடியின் நண்பருக்கு ரூ.1 லட்சம் கோடியில் ஒப்பந்தம்….ராகுல்காந்தி

ரபேல் விமான பராமரிப்பு: மோடியின் நண்பருக்கு ரூ.1 லட்சம் கோடியில் ஒப்பந்தம்….ராகுல்காந்தி

டில்லி: 36 ரபேல் விமானங்களை பராமரிக்க மோடியின் நண்பருக்கு ரூ.1 லட்சம் கோடியில் ஒப்பந்தம் அளிக்கப்பட்டுள்ளது என்று ராகுல்காந்தி குற்றம்சாட்டியுள்ளார்….