ரூபாய் மதிப்பு வீழ்ச்சி……கடனை திருப்பி அடைக்க இந்தியாவுக்கு ரூ.68

ரூபாய் மதிப்பு வீழ்ச்சி……கடனை திருப்பி அடைக்க இந்தியாவுக்கு ரூ.68,500 கோடி கூடுதல் செலவு

டில்லி: ரூபாய் மதிப்பு வீழ்ச்சி காரணமாக இந்தியாவின் கடனுக்கு கூடுதலாக ரூ.68,500 கோடியை திருப்பி செலுத்த வேண்டிய நிலை உருவாகியுள்ளது….