வயது

வேட்பு மனுவின்படி மெதுவாக வயது ஏறும் பீகார் துணை முதல்வர்

பாட்னா பீகார் துணை முதல்வர் தர்கிஷோர் பிரசாத்துக்குத் தேர்தல் வேட்பு மனுவின்படி வயது மிகவும் மெதுவாக அதிகரித்துள்ளது. ஆண்டொன்று போனால் வயதொன்று போகும் என்பது…

தோனியின் 5 வயது மகளுக்கு பலாத்கார அச்சுறுத்தல்

சென்னை: சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் இடையே நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் சென்னை அணி தோல்வியை…

அரசு பணிகளில் பிற்படுத்தப்பட்ட இஸ்லாமியர்களுக்கு வயது வரம்பு உயர்வு

சென்னை: அரசு பணி நியமனத்தில் பிற்படுத்தப்பட்ட இஸ்லாமியர்களுக்கு வயது வரம்பை உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து அரசு…

ஹத்ராஸில் 4 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: மருத்துவமனையில் உயிரிழப்பு

உத்தரபிரதேசம்: ஹத்ராஸில் உறவினரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட 4 வயது சிறுமி சிகிச்சை பலனளிக்காமல் நேற்று பரிதாபமாக உயிரிழந்துள்ளார். கடந்த…

உத்திரபிரதேசத்தில் 19 வயது பெண் கற்பழிக்கப்பட்ட வழக்கில் 5 போலீஸ் அதிகாரிகள் பணியிடை நீக்கம்

உத்திரபிரதேசம்: பெண்களின் சுய மரியாதைக்கு தீங்கிழைப்பவர்கள் எவராக இருந்தாலும் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்று உத்தர பிரதேசம் முதலமைச்சர் யோகி…

பெண்ணின் திருமண வயது 18 லிருந்து 21-ஆக உயர்த்த அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக தகவல்….

புதுடெல்லி: பெண்ணின் திருமண வயது 18 லிருந்து 21-ஆக உயர்த்த அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. நாட்டில்…

தந்தை இறந்தது தெரியாமல் தவித்த சிறுவனுக்கு உதவிய போலீஸ் அதிகாரி….

விழுப்புரம்: கொரோனா பாதிப்புக்கு காரணமாக தாய் மருத்துவமணையில் இருக்கும் நிலையில் உடல் நலக்குறைவால் உயிரிழந்த தந்தையை என்ன செய்வது என்று…

ராஜஸ்தானில் 24 வயது இளைஞருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் 24 வயது இளைஞருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதியாகி உள்ளதாகவும், இதன் மூலம் ராஜஸ்தானில் இந்த…

100 வயது கடந்தும் ஆரோக்கியமாக வாழ வேண்டுமா? : 120 வயது முதியவர் சொல்லும் ரகசியம்

கொல்கத்தா: மேற்குவங்க மாநிலம் கொல்கொத்தாவை சேர்ந்த சிவானந்தா. என்பவருக்கு  120 வயது ஆகிறது. இப்போதும் உடல் ஆரோக்கியத்துடன் வலம் வருகிறார்….

கருணாநிதியின் வயது.. ஸ்டாலின் தடுமாற்றம்… ஜெயலலிதா சிரிப்பு!

“சும்மா லோக்கல்லேயே சுத்திக்கிட்டிருக்கியே.. சட்டசபைக்கு போய்ட்டு வா”னு நேத்து காலையில சொன்னார் எடிட்டர். ஆகா…. பெரிய பெரிய ஆளுங்களை எல்லாம்…

“அரசியல் தலைவர்கள் 75 வயதில் ஓய்வு பெற வேண்டும்!” : தமிழருவி மணியன் பேட்டி ( பகுதி 2)

 நீங்களே “ரௌத்ரம்” என்ற இதழைத் துவங்கினீர்களே.. ஆமாம்.. மக்களிடம் தொடர்பு வேண்டும்.. எங்களைப் பற்றிய செய்திகளை அவர்களிடம் கொண்டு சேர்க்க…