விடுமுறை

ஜூலை 31 வரை விடுமுறை நீட்டிப்பு – அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. தளர்வுகளுடன் கூடிய…

வரும் 27, 28 தேதிகளில் கோயம்பேடு காய்கறி மார்கெட் விடுமுறை

சென்னை கொரோனா அச்சுறுத்தலை முன்னிட்டு வரும் 27 மற்றும் 28 ஆம் தேதி அன்று கோயம்பேடு காய்கறி மார்கெட்டுக்கு விடுமுறை…

தமிழகம் : நாளை முதல் ஜனவரி 1 வரை அனைத்து கல்லூரிகளுக்கும் விடுமுறை

சென்னை நாளை முதல் ஜனவரி 1ஆம் தேதி வரை தமிழகத்தில் உள்ள அனைத்துக் கல்லூரிகள், பல்கலைக்கழகங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தில்…

வங்கிகள் ஐந்து நாட்கள் செயல்படாது…பாதிக்கப்படும் பொதுமக்கள்! 

டெல்லி: வங்கிகள் போராட்டம் நடத்தவுள்ளதால் தொடர்ந்து ஐந்து நாட்கள் வங்கிகள் செயல்படாது என வங்கி ஊழியர் சங்கங்கள் அறிவித்துள்ளன. மத்திய…

முதல்வர் ஜெயலலிதா மறைவு: 7 நாட்கள் துக்கம்: . மூன்று நாட்கள் பள்ளி, கல்லூரி விடுமுறை

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உடல் சென்னை ராஜாஜி அரங்கில் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது. உடல்நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ…

‘நாடா புயல்’: சென்னை உள்பட 5 மாவட்ட பள்ளிகளுக்கு 2 நாள் விடுமுறை!

சென்னை, வங்க கடலில் உருவாகி உள்ள காற்றத்தழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறி கடலூர் அருகே கரையை கடக்கும் என…

வங்கிகள் விடுமுறை இன்றி இயங்கும் என்ற அறிவிப்பு தவறு

டிசம்பர் 30-ம் தேதி வரை தமிழகத்தில் உள்ள வங்கிகளுக்கு விடுமுறை இல்லை என்று ரிசர்வ் வங்கியின் தென்மண்டல இயக்குநர் சதக்குத்துல்லா…

தமிழக இடைத்தேர்தல்: 3 தொகுதிகளிலும் 19ந்தேதி விடுமுறை!

சென்னை, தமிழகத்தில் இடைத்தேர்தல் நடைபெறும் 3 தொகுதிகளிலும் நவம்பர் 19-ம் தேதி பொது விடுமுறை அறிக்கப்பட்டுள்ளது. இதற்கான அரசாணை இன்று…

மவுலிவாக்கம்: மக்கள் வெளியேற்றம் – பள்ளிகள் விடுமுறை!

சென்னை: கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இடிந்துவிழுந்து 61பேரை பலி வாங்கிய கட்டிடத்தின் இணை கட்டிடமான 11 மாடி கட்டிடம்…

மாதவிடாய் நாட்களில் விடுமுறை வேண்டும்…….

நெட்டிசன்: நிலவுமொழி செந்தாமரை (Nilavumozhi Senthamarai) அவர்களின் முகநூல் பதிவு மாதவிடாயின் அதீத உதிரப்போக்கு ஒரு பெருங்கொடுமை மட்டுமின்றி அருவருப்பான விஷயமும் கூட. வெளியில் செல்லவும்முடியாது. திடீர் திடீரென கட்டி கட்டிய இரத்தம் வெளியேறி, உடைகளில் கறைபடிந்து எல்லோர் முன்னிலையும் நிற்க வேண்டிவரும். காலத்திற்குமான அவமானமாய் பெண்கள் இதனை கருதுகின்றனர். சாதரண உதிரப்போக்கு வயிற்றுவலி, கைகால் வலி என சோர்வில் துவண்டு போவார்கள். அதீத உதிரப்போக்கிற்கு வலிகளும்சோர்வும் பின்னி எடுத்துவிடும். இப்பெண்கள் மாதவிடாயின் பொழுது முடிந்த அளவு விடுமுறை எடுத்து வீட்டிலேயேஇருந்துவிடுவார்கள். பயணம் செய்வதோ அல்லது பணி செய்வது மிகச் சிரமம். தொடர்ச்சியாக பேட் மாற்றிக்கொண்டே இருக்கவேண்டும். உயர்தர அலுவலங்களில் பணிபுரியும் பெண்களுக்கு ஓரளவு சாத்தியமென்றாலும், உடல் உழைப்பினைசெலுத்துபவர்களுக்கு இது மிகக் கொடுமையான விஷயமும் கூட. (உ.ம்: சரவணா ஸ்டோர்ஸ் போன்ற கடைகளில் பணிபுரியும்பெண்கள்). ஒருமுறை, மூன்றாவது நாள் தானே என்னும் அலட்சியத்துடன், விஷ்பர் எக்ஸ்ட்ரா லாங் புது பேட் உதவியுடன்செங்கல்பட்டிலிருந்து திருவள்ளூர் இரயிலில் கிளம்பினேன். சட்டக்கல்லூரி நண்பர்களுடன் கிளம்பியதால், பொதுப்பெட்டியில்ஏறினேன். கம்பார்ட்மெண்ட் முழுவதும் எங்கள் அரட்டை குரல் எதிரொளித்தது. ஒவ்வொருவராய் இறங்கினர். ஆவடியில்கடைசி நண்பனும் இறங்க, ஒருவித நசநசப்பினை உணரத்தொடங்கினேன். கழிப்பறை வசதி இல்லாத இரயில் அது.மூச்சுமுட்டுமளவு கூட்டம். சுற்றிலும் ஆண்கள். நான் இறங்க எத்தனிப்பதை கண்டு, அடிச்சு பிடிச்சு சீட்டுக்காக சிலர் நெருங்கிதள்ளினர். எழுந்தவுடன் எல்லோர் முகத்திலும் ஒரு அருவெருப்பு. சீட் முழுவதும் இரத்தமாய்.. எனது வெள்ளைச் சீருடைமுழுவதும் இரத்தம்.. பையில் இருந்த அக்காவின் சுடிதார் பேண்ட்டினை எடுத்து சீட்டை துடைத்து, டாப்ஸை எடுத்து எனதுஆடையின் மீதே அப்படியே மாற்றிக்கொண்டு நகர்ந்தேன். நீதிமன்றத்தில் நீதிபதிகளுக்கு வழிவிட்டு ஓரமாய் ஒடுங்கி நிற்கும்மனிதர்களினைப்போல், அக்கூட்டத்திலும் அவர்கள் எனக்கு இராஜ உபசரிப்பினை அளித்தார்கள். இறங்கி ஆட்டோ பிடித்துவீடடைந்தேன். ஆனால், பெண்கள் பலரும் கூட இந்த அதீத உதிரப்போக்கின் அருவெருப்பினை அறியாமாட்டார்கள். மாசம் 300ரூவா பேட்வாங்கியே செலவழிச்சா, கல்யாணமாகி எப்படித்தான் குடும்பம் நடத்துவியோ? என என்னை கேட்டவர்கள் அதிகம்.மாதவிடாயின் பொழுது நான் அழாத நாட்களே இல்லை….

தமிழகம்: நாளை பந்த்! கார், லாரி, பஸ், ஆட்டோ ஓடாது, கடைஅடைப்பு, ரெயில் மறியல்! பள்ளி-கல்லூரி விடுமுறை..?

சென்னை: நாளை நடைபெற இருக்கும் முழு அடைப்பில் அனைத்து கட்சிகளும் கலந்துகொள்ள ஆதரவு தெரிவித்து உள்ளன. ஆட்டோ, கார், தனியார் பேருந்துகள்,…

தேர்தலை முன்னிட்டு மே 16 அன்று விடுமுறை

வரும் மே மாதம் 16ஆம் தேதி, தமிழக சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளதை முன்னிட்டு,  தேர்தல் தினத்தன்று பொது விடுமுறை விடப்படும் என்று…