விளக்கம்

மாநிலங்களவை தேர்தல் தேதி வாபஸ் : காரணம் கேட்கும் கேரள உயர்நீதிமன்றம்

திருவனந்தபுரம் கேரள மாநிலத்தில் மாநிலங்களவை தேர்தல் தேதியைத் திரும்பப் பெற்றதற்க்கு தேர்தல் ஆணையத்திடம் கேரள உயர்நீதிமன்றம் விளக்கம் கேட்டுள்ளது. வரும்…

புதுச்சேரி : 144 தடை இருந்தாலும்  வாக்களிக்கக் கூட்டமாகச் செல்ல தடை இல்லை

புதுச்சேரி புதுச்சேரி மாநிலத்தில் 144 தடை விதிக்கப்பட்டிருந்தாலும் வாக்களிக்க குடும்பம் மற்றும் நண்பர்களுடன் சேர்ந்து கூட்டமாக செல்ல தடை இல்லை…

பணம் பறிமுதல் செய்யபட்டதற்கும் எனக்கு எந்த தொடர்பும் இல்லை – அதிமுக வேட்பாளர் விளக்கம்

காட்பாடி: காட்பாடி தொகுதியில் பணப்பட்டுவாடா புகார் எதிரொலியாக காட்பாடி அதிமுக வேட்பாளர் உட்பட 9 பேர் மீது 5 பிரிவுகளில்…

திருச்சி மேற்கு தொகுதியில் தேர்தல் நிறுத்தமா? வதந்தியை நம்ப வேண்டாமென தேர்தல் அதிகாரி விளக்கம்

திருச்சி: திருச்சி மேற்கு தொகுதியில் தேர்தல் நிறுத்தம் போன்ற வதந்தியை நம்ப வேண்டாம் என தேர்தல் அதிகாரி திவ்யதர்ஷினி கூறினார்….

முதல்வர் யார் என்பதில் எந்த குழப்பமும் இல்லை- ரங்கசாமி விளக்கம்

புதுச்சேரி: தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு என்.ஆர்.காங்கிரஸ்தான் தலைமை வகிக்கிறது என்றும், முதல்வர் யார் என்ற குழப்பத்துக்கு வேலையில்லை என்றும் என்.ஆர்.காங்கிரஸ்…

ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் பள்ளிகள் மூடப்படாது – பள்ளிக்கல்வி இயக்குநர் விளக்கம்

சென்னை: ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் பள்ளிகள் மூடப்படும் என்ற தகவல் குறித்து பள்ளிக்கல்வித்துறை விளக்கமளித்துள்ளது. கொரோனா காரணமாக தமிழகத்தில்…

முதலமைச்சர் வேட்பாளராக நான் ஸ்ரீதரனை அறிவிக்கவில்லை- பல்டி அடித்த பாஜக தலைவர்

புதுடெல்லி:  முதலமைச்சர் வேட்பாளராக நான் ஸ்ரீதரனை அறிவிக்கவில்லை என்று பாஜக மாநிலத் தலைவர் கே.சுரேந்திரன் பல்டி அடித்துள்ளார். இந்தியாவின் பிரபலப்…

தபால் வாக்களிப்பு முதியோருக்குக் கட்டாயமா? : சுனில் அரோரா விளக்கம்

டில்லி முதியோருக்கான தபால் வாக்களிப்பு உள்ளிட்ட பல அம்சங்களுக்கு தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா விளக்கம் அளித்துள்ளார். தமிழகம்,…

கோவாக்சின் தடுப்பூசி யார் போட்டுக் கொள்ளக்கூடாது? : பாரத் பயோ டெக் விளக்கம்

டில்லி கோவாக்சின் தடுப்பூசியை யார் போட்டுக் கொள்ளக் கூடாது என அந்த மருந்தை உற்பத்தி செய்யும் பாரத் பயோடெக் நிறுவனம்…

நான் அவ்வாறு கூறவே இல்லை – ஜெகத்ரட்சகன் விளக்கம்

புதுச்சேரி: நான் அவ்வாறு கூறவே இல்லை என்று திமுக எம்.பி ஜெகத்ரட்சகன் தெரிவித்துள்ளார். திமுகவின் புதுச்சேரி மாநிலப் பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள…

வேளாண் சட்டங்கள் குறித்து விளக்கம் அளிக்க ஹேமா மாலினியை அழைக்கும் பஞ்சாப் விவசாயிகள்

ஜலந்தர் வேளாண் சட்டங்களால் எவ்வித பாதிப்பும் இல்லை என்பது குறித்து விளக்கம் அளிக்கப் பஞ்சாப் விவசாயிகள் ஹேமா மாலினிக்கு அழைப்பு விடுத்துள்ளனர். பாஜக அரசு கொண்டு…

இந்த ஆண்டு பூஜ்ஜியம் கல்வி ஆண்டாக அறிவிக்கப்படுமா? அமைச்சர் விளக்கம்

ஈரோடு: இந்த ஆண்டு பூஜ்ஜியம் கல்வி ஆண்டாக அறிவிப்பது குறித்து முதல்-அமைச்சரிடம் கலந்து ஆலோசனை செய்து முடிவு எடுக்கப்படும் என்று…