Tag: விளையாட்டு

ரியோ பேட்மிட்டன்:  ஜூவாலா  – பொன்னப்பா இணை தோல்வி!

ரியோடி ஜெனிரோ ரியோ ஒலிம்பிக்கில் நேற்று நடைபெற்ற பேட்மிட்டன் போட்டியில் இந்தியாவை சேர்ந்த ஜூவாலா கட்டா – அஸ்வினி பொன்னப்பா இணை தோல்வியுற்றது. நேற்று நடைபெற்ற பாட்மிண்டன்…

ஒலிம்பிக் ஆண்கள் ஹாக்கி: கால் இறுதியில் இந்தியா!

ரியோடி ஜெனிரோ: ரியோவில் நடைபெற்ற ஒலிம்பிக் ஆண்கள் ஆக்கி போட்டியில் இந்திய அணி கடைசி லீக் ஆட்டத்தில் கனடாவுடன் மோதியது. இந்த போட்டி சமனில் முடிந்தது. ரியோ…

ஒலிம்பிக்:  துப்பாக்கி சுடுதல் போட்டியில்  இந்திய வீரர்கள் ஏமாற்றம்!

ரியோ டி ஜெனிரோ: ரியோ ஒலிம்பிக் துப்பாக்கி சுடுதல் 50 மீ., ‘ரைபிள் புரோன்’ பிரிவு தகுதிச் சுற்றில் இந்தியாவின் ககன் நரங், செயின் சிங் தோல்வி…

ஒலிம்பிக் ஆண்கள் ஹாக்கி: இந்தியா கால் இறுதிக்கு முன்னேற்றம்!

ரியோடி ஜெனிரோ: ரியோவில் நடைபெற்ற ஒலிம்பிக் ஆண்கள் ஹக்கி போட்டியில் இந்திய அணி 4-வது லீக் ஆட்டத்தில் நெதர்லாந்து அணியிடம் தோற்றது. இது வரை நடந்து முடிந்த…

முதல் தங்கம் வென்றது சிறிய, ஃபிஜி! இந்தியாவுக்கும் இது பெருமைதான்!

ரியோ: ஒலிம்பிக் போட்டியில் தனது முதல் ஒலிம்பிக் பதக்கத்தை அதுவும் தங்கப்பதக்கத்தை ஃபிஜி தீவு பெற்றுள்ளது. பசுபிக் பெருங்கடலின் தென் பகுதியில் அமைந்துள்ள சிறு தீவுக்கூட்ட நாடு…

அவமானம்!: இந்திய அமைச்சரின் அடாவடி: ஒலிம்பிக் கமிட்டி எச்சரிக்கை!

ரியோ டி ஜெனீரோ: ஒலிம்பிக் கிராமத்தில் அடாவடியாக நடந்து கொண்டார் என்று இந்திய விளையாட்டுத்துறை அமைச்சர் விஜய் கோயல் மீது குற்றம் சாட்டியுள்ள ஒலிம்பிக் கமிட்டி, அவருக்கான…

யூரோ கோப்பை கால்பந்து: போர்ச்சுகல் சாதனை வெற்றி!

செயின்ட் டெனிஸ் : யூரோ கோப்பை கால்பந்து இறுதிப் போட்டியில் பிரான்ஸ் அணியை வீழ்த்தி போர்ச்சுகல் சாம்பியன் பட்டத்தை வென்றது. ஐரோப்பிய கண்டத்தைச் சேர்ந்த அணிகள் மட்டும்…

பெண்கள் விம்பிள்டன் டென்னிஸ்: முடிசூடினார் செரினா வில்லியம்ஸ்

பெண்களுக்கான விம்பிள்டன் டென்னிஸ் இறுதிப் போட்டியில், செரினா வில்லியம்ஸ் வெற்றி பெற்றி பெற்றார். ஜெர்மனியைச் சேர்ந்த அஞ்சலிக்கு கெர்பரை 7-5,6-3 என்ற கணக்கில் ஒற்றையர் பிரிவில் விம்பிள்டன்…

கோபா அமெரிக்கா கால்பந்து:  கோப்பையை வென்றது சிலி

நியூயார்க்: கோபா அமெரிக்கா கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டத்தில் அர்ஜெண்டினாவை வென்று கோப்பையைக் கைப்பற்றியது சிலி அணி. கோபா அமெரிக்கா கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டம் நியூயார்க்…

கோபா கால்பந்து: அமெரிக்காவை வீழ்த்தி மூன்றாவது இடத்தைப் பிடித்தது கொலம்பியா

வாஷிங்கடன்: கோபா அமெரிக்கா கால்பந்து போட்டியில் கொலம்பியா அணி மூன்றாவது இடத்தைப் பிடித்தது. அந்த அணி அமெரிக்காவை 1-0 என்ற கோல்கணக்கில் வென்றது. கோபா அமெரிக்கா கால்பந்து…